நேற்றைய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 59.06% வாக்குகள் பதிவு

டெல்லி நேற்றைய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 59.06% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்  கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல்  கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும்  நடைபெற்றது நேற்று ஆறாம் கட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.