Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்?

Actor Vijay Met His Parents : நடிகர் விஜய், பல நாட்களுக்கு பிறகு தனது தாய் தந்தையரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் இது குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.