முத்து ரத்தினம் பள்ளியில் இன்று ரத்ததான முகாம்| Dinamalar

புதுச்சேரி, : முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் இன்று ரத்ததான முகாம் நடக்கிறது.கவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில், 7 நாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று காலை 9:00 மணி முதல், பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெறுகின்றது.ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர், கொடையாளர்களிடம் இருந்து ரத்தம் தானம் பெறுகின்றனர்.ரத்த தானம் செய்வோர், 24ம் தேதி மாலை நடைபெறும் முகாம் நிறைவு விழாவில் கவுரவிக்கப்படுவர். புதுச்சேரி, … Read more

"அண்ணன தாலாட்டும்'… தனுஷின் 'மாறன்' இரண்டாவது பாடல் வெளியீடு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'மாறன்' படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனும், முக்கிய கதாபாத்திரத்திரங்களில் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிலநாட்களுக்கு முன்பு இப்படத்தின் பொல்லாத உலகம் என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது 'அண்ணன தாலாட்டும்' என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. அண்ணன் மற்றும் தங்கை பாசத்தை மையமாக … Read more

ஹூஸ்டன் மெட்ரோ தலைவராக இந்திய வம்சாவளி பெயர் அறிவிப்பு| Dinamalar

ஹூஸ்டன்-‘ஹூஸ்டன் மெட்ரோ’ வாரியத்தின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளி பொறியாளர் சஞ்சய்ராமபத்ரனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், பொது போக்குவரத்திற்கான பஸ்களையும், இலகு ரக ரயில்களையும், நெடுஞ்சாலை வழிகளையும் ஹூஸ்டன் மெட்ரோ வாரியம் தான் நிர்வகித்து வருகிறது.இதன் தலைவராக உள்ள பேட்மேனை, ஐஸ்லாந்திற்கான அமெரிக்க துாதராக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் நியமித்தார். இந்நிலையில், ஹூஸ்டன் மெட்ரோ வாரியத்தின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளியான சஞ்சய் ராமபத்ரன், 51, பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹூஸ்டனில் … Read more

சன்னி லியோனிடம் நடந்த ஆன்லைன் பணமோசடி

ஹிந்தி மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களிலும் பரவலாக நடித்து வருபவர் சன்னி லியோன். தற்போது தமிழில் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் ஆன்லைன் மோசடி நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார் சன்னி லியோன். அதில், யாரோ சில முட்டாள்கள் என்னுடைய பான் கார்டு நம்பரை பயன்படுத்தி 2000 ரூபாய் கடன் பெற்று உள்ளார்கள். இதன் காரணமாக எனது சிபில் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தனக்கு எந்த ஒரு உதவியும் … Read more

பாக்., இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை| Dinamalar

வாஷிங்டன்-மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மோசடி செய்த பாகிஸ்தானை சேர்ந்த இளைஞருக்கு, 12 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும்360 கோடி ரூபாய் அபராதத்தை அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ளது.ந ம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரை சேர்ந்தவர் முகமது ஆதிக், 33. அமெரிக்க மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் காப்பீட்டு திட்டம், மருத்துவ அறிக்கை ஆகியவற்றை, பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள நிறுவனம் கவனித்து … Read more

175 கோடி டோஸ் தடுப்பூசியில் புதிய சாதனை| Dinamalar

புதுடில்லி:நாட்டில், 18 வயது கடந்தோரில் 80 சதவீதம் பேருக்கு, இரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், 36.28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இதுவரை செலுத்திய டோஸ் 175.03 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.5 சதவீதம் பேர் முதல் டோஸ் மற்றும் 80 சதவீதம் பேர் இரு … Read more

அகண்டா இயக்குனரின் அடுத்த படம்: ராம் பொத்தனேனி நடிக்கிறார்

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் அகண்டா. என்.டி.பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கி இருந்தார். அடுத்து அவர் அகண்டா இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ராம் பொத்தனேனி நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராம் பொத்தனேனி லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் தி வாரியர் படத்தை தயாரிக்கும் ஸ்ரீனிவாசா … Read more