அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாளை முதல் வேட்புமனு தாக்கல் துவக்கம்..!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியதால் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் … Read more

ராமநாதபுரம் அருகே சோகம்.! 10ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைவேணி. இவர்களுடைய மகன் சரண்குமார் (15) காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கலைவேணி நேற்று சரண்குமாரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சரண்குமார், தற்கொலை செய்து கொள்வதற்காக அரைக்குள் சென்று தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அறைக்குள் சென்று சரண்குமார் நீண்ட நேரம் … Read more

தமிழகம் முழுதும்.. அதிர்வலையை ஏற்ப்படுத்திய சிறுமியின் மரணம்.!

ஆறு வயது சிறுமி ஒன்று கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு கடையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் மீது இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில், ஹரிணி ஸ்ரீ என்ற ஆறு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே துடி துடிக்க உயிரிழந்து இருக்கின்றார். இந்த சம்பவமானது தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. சிறுமி ஹரிணி ஸ்ரீயின் மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் அந்த … Read more

#BREAKING: போலீசுக்கு சவால் விட்ட பாஸ்கர் தலைமறைவு… பதுங்கிய சிறுத்தையை வலைவீசி தேடும் காவல்துறை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆரணி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் சாதியின் அடிப்படையில் திட்டி உள்ளார். இதனால் கடந்த ஜனவரி 8ம் தேதி இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட பாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே வந்தார்.  ஜாமீனில் வெளியே … Read more

தமிழை தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் வேறு எதிலும் கிடைப்பதில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!

தமிழில் முதன்முறையாக சென்னை அருகே ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் ENTகூட்டமைப்பின் சார்பில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டை மாநிலத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு தடக்கி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:- “தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது.  முத்தமிழ் … Read more

பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம்! அச்சத்தில் 12 கிராம மக்கள்!

கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியை சுற்றியுள்ள 12 கிராமங்களில் நிலக்கரி வளங்களை மதிப்பிடும் பணியை மத்திய சுரங்கத்துறை மேற்கொண்டு வருவது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று கடலூர் மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், நெய்வேலி என்எல்சி சுரங்கம் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள வீராணம் ஏரி பாசன பகுதி நிலங்களில் (12 கிராமங்களின் நிலம்), … Read more

#BREAKING: இதுதான் திராவிட மாடல் ஆட்சி… பெரியார் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி இளங்கோவன் என்பவர் பெரியாரின் மார்பளவு சிலையை புதிதாக கட்டிய தனது வீட்டின் முன்பு நிறுவியுள்ளார். இளங்கோவன் தனது சொந்த பட்டா இடத்தில் பெரியார் சிலையை அமைத்துள்ளதாக வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு புகார் சென்றுள்ளது. இதற்கு இளங்கோவன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு விளக்கம் அளித்துள்ளார். இதனையும் மீறி இன்று காலை இளங்கோவின் வீட்டிற்கு … Read more

அர்னால்டுக்கே சவால் விடும் முதல்வர்… சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு பணி சுமைகளுக்கு இடையே தனது உடல் நலத்தில் அக்கறை கொண்டு யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் பயணம் போன்றவற்றில் ஈடுபடுவது வழக்கம்.  முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களுடன் இணைந்து சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்பொழுது வெளியாகி வைரலாகும். இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திரு ஸ்டாலின் … Read more

விசிக நிர்வாகிகள் குறித்து வெளியான புகைப்படம் உண்மையில்லை – திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த புகாரின் அடிப்படையில், ஆரணி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை மேற்கொண்டார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை சாதியின் அடிப்படையில் திட்டி உள்ளார். இதன் காரணமாக கடந்த ஜனவரி 8ம் தேதி பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின் ஜாமினில் வெளிவந்த பாஸ்கரனுக்கு, விடுதலை சிறுத்தை கட்சியினர் … Read more

காவல்துறை நாய்களே கோஷத்திற்கு அண்ணாமலை கண்டனம்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் ஆரணி நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை சாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் மூலம் நேற்று ஜாமனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாஸ்கரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் ஆரணி நகர் காவல் நிலையம் அருகே வரும் பொழுது காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் கோஷமிட்டு விமர்சனம் செய்திருந்தனர். … Read more