தயாநிதி முதல் ஜோதிமணி வரை – சிட்டிங் எம்.பி-க்களில் தொகுதிகளில் வரவேற்பு, எதிர்ப்பு?!

`கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று சொல்லுவதைப் போல, தேர்தல் பிரச்சாரத்துகாக தனது சொந்த தொகுதிகளுக்குச் செல்லும் சிட்டிங் எம்.பிக்களுக்கு சிறப்பான வரவேற்பும் ஆங்காங்கே எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அனல் தகித்துவரும் நாடாளுமன்றத்தேர்தல் பிரசார களத்தில், மக்கள் குரலும் சேர்ந்து தீயாய் சேர்ந்து சூட்டை கிளப்பியிருக்கிறது. அந்தவகையில், எந்தெந்த சிட்டிங் எம்.பிக்களுக்கெல்லாம் தங்கள் தொகுதியின் சில இடங்களில் எழுந்த சில எதிர்ப்புகளை சுருக்கமாகப் பார்ப்போம். பிரசாரத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை: தென் சென்னை … Read more

ரூ.9 லட்சம் கேட்டு மிரட்டல்; சக கல்லூரி மாணவியைக் கடத்திக் கொன்ற இளைஞர்!

புனேயில் உள்ள பிரபல கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வந்தவர் பாக்யஸ்ரீ (22). லாத்தூரை சேர்ந்த இம்மாணவி புனேயில் தங்கி இருந்து படித்து வந்தார். மாணவியை திடீரென கடந்த 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை. அவரை தொடர்பு கொள்ள அவரது பெற்றோர் முயன்றனர். முடியாத காரணத்தால் அவரது பெற்றோர் புனே வந்து தேட ஆரம்பித்தனர். போலீஸிலும் புகார் செய்திருந்தனர். பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு போனில் பணம் கேட்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஆரம்பத்தில் ரூ.50 ஆயிரத்தை பாக்யஸ்ரீ பெற்றோர் … Read more

CSK v KKR Preview: ஃபுல் பவரோடு கொல்கத்தா; ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை அணி?

சென்னை அணி இந்த சீசனை சிறப்பாகத்தான் தொடங்கியிருந்தது. சேப்பாக்கத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள். ஆனால், சொந்த ஊரை விட்டு வெளியேறியவுடன் கொஞ்சம் தடுமாறத் தொடங்கியது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள். ஆரம்பத்தில் வலுவான அணியாகத் தெரிந்த சென்னை அணி, இப்போது சுமாரான ஒன்றாகத் தெரிகிறது. CSK v SRH இப்போது மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியிருக்கிறது. சேப்பாக்கத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்ளவிருக்கிறது. ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை அணி? அப்படித் தவிர்க்க வேண்டுமெனில் சென்னை அணி சில இடங்களில் … Read more

"லோன்லதான் மகளுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்! ஆனாலும்…" – நடிகர் கொட்டாச்சி பேட்டி

அப்பாக்கள்தான் மகள்களுக்கு முதல் ஹீரோ. அந்த வகையில் காமெடி நடிகர் கொட்டாச்சி, தன் மகள் ஆசைப்பட்ட ஒன்றை நிறைவேற்றி வைத்திருக்கிறார். அதாவது, அவரின் மகள் மானசா நீண்ட நாள் ஆசைப்பட்ட கார் ஒன்றை வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இதுபற்றி, நடிகர் கொட்டாச்சியிடம் பேசினேன். “என் பொண்ணுக்கு ஒரு பெரிய கார் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எந்தமாதிரி கார்ன்னா ஓப்பனா நின்னு வானத்தைப் பார்க்கிற மாதிரி கார் வாங்கணும்னு ஆசைப்பட்டா. அந்த கார் வாங்கணும்ங்கிறது அவளுக்கு ஏக்கமாவே … Read more

Doctor Vikatan: கோடைக்காலம், அந்தரங்க உறுப்பில் அரிப்பு… பேக்கிங் சோடா உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் வந்தாலே அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஆரம்பித்துவிடும். பவுடர் போட்டாலும், இருமுறை குளித்தாலும் அந்த அரிப்பு கட்டுப்படுவதில்லை. கூகுளில் தீர்வு தேடியபோது பேக்கிங் சோடா பயன் தரும் என்ற தகவல் கிடைத்தது. அது உண்மையா…. எப்படிப் பயன்படுத்த வேண்டும்? கோடைக்காலத்தில் ஏற்படும் இந்த அரிப்புக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்  மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் Doctor Vikatan: Stress.. சட்டென மனநிலையை மாற்றும் மாத்திரைகள் உள்ளதா… … Read more

“இந்தியா கூட்டணியை சேர்ந்த பாதிபேர் ஜெயிலில், மீதிபேர் பெயிலில்..!” – விருதுநகரில் ஜே.பி.நட்டா

விருதுநகர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்த பூமி, சனாதனம், பாரம்பரியம் கலாசாரத்தை தாங்கி நிற்கிற பூமி. எத்தனையோ தலைவர்கள், சமுதாய மாற்றத்திற்காக உழைத்து இருக்கக்கூடிய நிலமாக இந்த பூமி விளங்குகிறது. நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாசாரம், தமிழர் பண்பாடு, … Read more

ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: "நயினாருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும்" – திமுக

தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், தேர்தல் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த 3 … Read more

E-Bike Fire: நாக்பூர் கொடூரம்! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வச்சிருக்கீங்களா? ப்ளீஸ், இதை ஃபாலோ பண்ணுங்க!

இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை யாருக்கும் ரெக்கமண்ட் செய்வதற்குக்கூடப் பயமாய்த்தான் இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முக்கியமான ப்ளஸ் – பைசாதான்! அதாவது, மிடில் க்ளாஸ் மக்களுக்கு, பெட்ரோலுக்காக Gpay செய்வதற்கு போனை எடுக்கவே தேவையில்லை என்பது வரப்பிரசாதமாக இருந்தாலும், ஆங்காங்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் நடக்கும் விபத்துகளைப் பார்த்தால் கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கிறது. நான் இங்கே விபத்துகள் என்று குறிப்பிடுவது – சாலை விபத்துகளைப் பற்றி இல்லை; மின்சாரத் தீ விபத்து பற்றியது! E scooter Catches fire என்னதான் … Read more

MI v DC: `எங்க ஆட்டம் இப்பதான் ஆரம்பிக்குது!' – முதல் வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ்

அதிருப்திகள், சர்ச்சைகள், சலசலப்புகள் எல்லாவற்றுக்கும் தங்களின் முதல் வெற்றி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. வான்கடேவில் நடந்த இந்த ஆட்டத்தில் மும்பை அணியே முதலில் பேட் செய்திருந்தது. 50 ரன்களை மும்பை இந்தியன்ஸின் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட எட்டவில்லை ஆனால் எடுக்கப்பட்ட ஸ்கோரோ 234. சின்ன சைட் பவுண்டரிகள், டெல்லியின் சராசரி பௌலிங் என எல்லாமே சாதகமாக அமைந்து இருப்பினும் அது மட்டுமே மும்பையின் மிரட்டல் பேட்டிங்கிற்குக் காரணமல்ல. தனது இன்னிங்ஸை எந்த வகையில் … Read more