திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு..!

திமுகவின் முக்கிய உறுப்பினர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகும் படி அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Asia Cup 2023: நினைத்ததை சாதித்த இந்தியா… ஆசிய கோப்பை நடக்கும் இடங்கள் அறிவிப்பு!

Asia Cup 2023: ஆசிய கோப்பை குறித்து, ஆசிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 2023 வரை நடைபெறும் என்றும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் உயரடுக்கு அணிகள் மொத்தம் 13 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள் என்றும் பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் … Read more

வெறும் ரூ. 2,749 -க்கு ஐபோன் வாங்குவது எப்படி? ப்ளிப்கார்ட்டில் இப்படி….

ஆப்பிள் ஐபோன் 11 2019 இல் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது இன்றுவரை அதிக விற்பனையான ஐபோன் மாடல்களில் ஒன்றாக உள்ளது. ஆப்பிள் ஐபோன் 11 2020 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆகும். ஆப்பிள் ஐபோன் 11 தொடர் வளைந்த விளிம்புகளைக் (கர்வ்ட் எட்ஜெஸ்) கொண்ட கடைசி ஐபோன் சீரிஸாகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி திரை உட்பட பல அற்புதமான அம்சங்கள் உள்ளன. இதன் … Read more

பிரபல துணை நடிகர் திடீர் மரணம்..அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாத அவலம்..!

தனுஷின் பொல்லாதவன் படத்தில் நடித்திருந்த பிரபு என்ற நடிகர் திடீரென காலமானார். இந்த நிலையில் அவரை அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் இசையமைப்பாளர் டி.இமான் அந்த பொருப்பை ஏற்றுக்கொண்டார்.  

'உத்தமபுத்திரன் பாஜக… எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள்' முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கை!

CM MK Stalin: “திமுகவையோ திமுகவினரையோ சீண்டிப்‌ பார்த்தால்‌ தாங்க மாட்டீர்கள்‌. எங்களுக்கும்‌ எல்லா அரசியலும்‌ தெரியும்‌. இது மிரட்டல்‌ அல்ல, எச்சரிக்கை” என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர்: படம் ஹிட் கன்பார்ம்

கீதா கோவிந்தம் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படைத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தின் நடிகை மிருனாள் தாகூர் நடிக்கவுள்ளார்.

செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க வேண்டும்-அமலாக்கத்துறை அதிரடி மனு

Senthil Balaji ED Petiton: செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என  அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் 

NO POSCO: போஸ்கோ வழக்கில் ஆதாரம் இல்லை! பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு க்ளீன் சிட்

புதுடெல்லி: WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், போஸ்கோ வழக்கில் இருந்து வெற்றிகரமாக வெளியேறுகிறார். அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரத்து செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். POCSO விவகாரத்தில், விசாரணை முடிந்ததும், 173 Cr PC பிரிவின் கீழ், புகார்தாரரின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்யக் கோரி போலீஸ் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம், அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் பாதிக்கப்பட்டவர் என்று டெல்லி போலீஸ் … Read more

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் புதிய அப்டேட் இதோ

மலேசியாவில் நடைபெற்று வந்த விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சிறை கன்ஃபார்ம்..? செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டது..!

Senthil Balaji Prisioner Number: கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டுள்ளது.