27 முறை தேர்வெழுதிய கோடீஸ்வரர்… இந்த வருடமும் பெயில்தான் – முழு விவரம்!

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை எழுதிவரும் சீன கோடீஸ்வரர் 27ஆவது முறையாக எழுதி இம்முறையும் அந்த தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியவில்லை. அந்த கோடீஸ்வரரின் தீரா வேட்கையை இதில் காணலாம்.

Kamal Haasan: Project K படத்தில் இணைந்த கமல் ஹாசன்..! இதுதான் அவரது கதாப்பாத்திரமா?

Kamal Haasan in Project K: நடிகர் கமல் ஹாசன், பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிப்பதை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.   

ரிலீஸுக்கு ரெடியான மாமன்னன்… அதிரடியான அறிவிப்பு இதோ

மாமன்னன் படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. மேலும் மாமன்னன் திரைப்படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. 

எதை செய்யக்கூடாதோ அதைதான் செய்கிறார்கள்… சிதம்பரம் கோவில் விவகாரத்தில் சேகர்பாபு காட்டம்!

இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

நாங்கள் முட்டாள்கள் இல்லை – சர்ஃபராஸ் கானுக்கு இதனால் தான் வாய்ப்பில்லை – பிசிசிஐ அதிகாரி

Sarfaraz Khan BCCI: அடுத்த மாதம் நடைபெற உள்ள மேற்கு இந்திய தீவுகளுக்கா டெஸ்ட் தொடரில், இந்திய வீரர் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பல்வேறு தரப்பினரிடம் இருந்து கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்தியா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. கடந்த முறை நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், இம்முறை ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது. இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை தொடர்ந்து, குறைந்தபட்சம் டெஸ்ட் … Read more

Cinema Headlines: சுட சுட சினிமா தலைப்பு செய்திகள்..! திரையுலகில் இன்று நடந்தவை என்னென்ன?

Cinema Headlines: இன்றைய சினிமா நிகழ்வுகளை இங்கே உள்ள தலைப்பு செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.  

மதுரையில் பரபரப்பு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்த திமுகவினர்..!

மதுரையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் காரை திமுகவினர் தீவைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

6 இஸ்லாமிய நாடுகளில் குண்டுபோட்டவர் ஒபாமா… அவரை நம்ப முடியுமா – நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman: இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் 6 நாடுகளில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகளை போட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குற்றச்சாட்டுகளை எப்படி ஏற்க முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

‘எங்களுக்கு எண்டே கிடையாது..’ போட்டி போட்டு வரிசையாக படங்களில் நடிக்கும் கமல்-ரஜினி..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினியும் கமலும் இந்த வயதில் பல படங்களில தங்களை கமிட் செய்து கொண்டு நடித்துக்கொண்டிருக்கின்றனர். 

Viral Video: குழந்தை கெட்-அப்பில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் ரோபோ சங்கர்..!

Robo shankar Viral video: பிரபல காமெடி நடிகர் ரோபாே சங்கர், தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக ஒரு வீடியாேவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகின்றன.