திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு – பின்னணி!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மிகப்பெரிய பிரச்சனை சந்தித்த நிலையில், தென்காசியில் யானை தந்தம் கடத்தபட்ட வழக்கு அக்கட்சிக்கு மீண்டும் ஒரு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.

ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்

ரோகித் சர்மா அதிருப்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டதில் ரோகித் சர்மா கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என கூறிவிட்டு, ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக வீரர்களுக்கான வர்த்தகம் நிறைவடைந்த தேதிக்குப் பிறகு ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ். அத்துடன் குஜராத் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியாவை … Read more

Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்

ஜியோ ரயில் ஆப்: நீங்கள் அடிக்கடி இந்திய ரயில்வேயில் பயணம் செய்து, கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் இருந்தால், இப்போது நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உண்மையில், கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இப்போது நீங்கள் ஜியோவின் ரயில் செயலியை முயற்சி செய்யலாம். ஆம், கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு ஜியோவின் இந்தப் செயலி உதவிகரமாக இருக்கும். இப்போது ஜியோ எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு … Read more

மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் கைது

AAP MP Swati Maliwal Assault Case: மாநிலங்களவை எம்.பி., சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர். 

கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டத்தில் ரம்யா.. உண்மை உடையும் நேரத்தில் வந்த ட்விஸ்ட்

Karthigai Deepam Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

சென்னை : கேமராவுக்கே டிமிக்கி கொடுத்து கொள்ளையடித்த பலே திருடர்கள்! துணிகர கொள்ளை லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த திருடர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க சமயோசித்தமாக சிந்தித்துள்ள கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். 

RCB vs CSK: மழை வந்த ஓவர்கள் குறைந்தால்… ஆர்சிபி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

RCB vs CSK Match Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையிலான போட்டி மீதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனமும் இருக்கிறது எனலாம். ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு இந்த போட்டிக்கு வர காரணம், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு அணிக்கே வாய்ப்புள்ள நிலையில், இரு அணிகளும் அதற்காக இன்று மோதுகிறது.  … Read more

ACE என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ‘ஏஸ்’ ( ACE)’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.   

காதலுனுக்காக காவல் நிலையத்தில் காத்திருந்த காதலி: காதலனை கட்டிப்போட்ட சாதி

தமிழரசியும் அரவிந்தனும் கடந்த நான்கு ஆண்டுகளாக  ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பற்றி இரு குடும்பத்தினருக்கும் தெரியும்.

உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்

ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அது பல இடங்களில் தேவைப்படுகிறது. புதிய மொபைல் இணைப்பு பெறுவது முதல் அரசின் எந்த ஒரு திட்டத்தின் பலனையும் பெறுவதற்கும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த வேலை செய்ய முடியாது. இருப்பினும், வேறொருவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது அல்லது உங்கள் ஆதாரை தவறாகப் பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டைகள் செய்திருந்தாலும், உங்கள் மீது நடவடிக்கை நிச்சயம். ஆதார் அட்டையை தவறாகப் … Read more