கேமர்களின் தாகம் தணிக்க வரும் மலிவான Asus Gaming லேப்டாப்ஸ்!
கணினிகள் மற்றும் லேப்டாப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் Asus, தனது புதிய Gaming லேப்டாப்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான டீசரை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 15ஆம் தேதி பகல் 12 மணிக்கு TUF, ROG ஆகிய சீரிஸ்களின் கீழ் கேமிங் மடிக்கணினிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. TUF சீரிஸ் மலிவு விலை உடனும், ROG பிரீமியம் விலையிலும் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான் தளத்தில் இந்த வெளியீடு குறித்து ஆசஸ் … Read more