இது நீங்க நெனக்கிற மாதிரி போன் இல்ல… வேற லெவல் பெர்பாமன்ஸ் கொடுக்கும் iQOO 9 Pro

Vivo நிறுவனத்தின் கிளை நிறுவனமான iQOO இன்று இந்தியாவில் தனது ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் ஐக்யூ 9 குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மேம்பட்ட வகையான பிளாக்‌ஷிப் ப்ரோ மாடலும் இன்றைய அறிமுக நிகழ்வில் இடம்பெற்றது. ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. iQOO 9 Pro ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 5ஜி சிப்செட், … Read more

Airtel வாடிக்கையாளர்கள் விரும்பும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்!

நாட்டில் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்தியது. எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம் நிறுவனங்கள் திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், 3ஜிபி டேட்டா பலன்களுடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், அதிவேக இணைய சேவை, ஏர்டெல் சேவைகளின் இலவச அணுகல்கள் … Read more

Intelligent டிஸ்ப்ளே சிப், Gimbal கேமரா உடன் வெளியான iQOO 9 ஸ்மார்ட்போன்!

சீன நிறுவனமான Vivo-வின் கிளை நிறுவனமான iQOO இன்று இந்தியாவில் தனது ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் ஐக்யூ 9 குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிளாக்‌ஷிப் ப்ரோ மாடலும் இடம்பெற்றுள்ளது. ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. iQOO 9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ 5ஜி சிப்செட், 120W பாஸ்ட் சார்ஜிங், இண்டெலிஜெண்ட் டிஸ்ப்ளே சிப், … Read more

Flagship அம்சங்கள் கொண்ட குறைந்த விலை Moto Edge 30 pro ஸ்மார்ட்போன் – விலை இதுதான்!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிவரவான மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ (Moto Edge 30 Pro) இந்தியாவில் நாளை (பிப்ரவரி 24)அறிமுகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான டீசரை Flipkart Shopping தளம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் வெளியான Moto Edge X30 ஸ்மார்ட்போனின் இந்திய பதிப்பு தான் மோட்டோ எட்ஜ் 30 என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 … Read more

Flipkart Electronics அதிரடி சலுகை விற்பனை – 50% வரை ஆஃபர்கள்!

இந்தியாவின் பிரபல ஷாப்பிங் தளமான Flipkart, எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீதான சலுகை விற்பனையை இன்று (பிப்ரவரி 23) தொடங்கியுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தினங்களில் 10% விழுக்காடு வரை கேஷ்பேக்கும், பொருள்கள் மீது 50% விழுக்காடு வரை தள்ளுபடியும் கிடைக்கிறது. IDFC First வங்கி கடன் அட்டைகளுக்கு 10% விழுக்காடு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. Flipkart Axis Bank பயனர்களுக்கு 5% விழுக்காடு கேஷ்பேக் … Read more

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – 'Truth Social' ஆப் மூலம் Twitter பேஸ்புக்குக்கு டிரம்ப் வைத்த செக்!

அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டு வந்த சில வன்முறை தூண்டும் தகவல்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டன. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, சில வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. … Read more

Viral Video – 7ஆம் வகுப்பு மாணவனின் பிரமிக்க வைக்கும் கண்டுப்பிடிப்பு!

புவியில் வாழும் உயிர் ஜீவன்களுக்கு இருக்கும் குறைபாட்டில் மிகவும் துயரமானது பார்வை திறன் குறைபாடாகும். இவர்களின் துயரை துடைக்க கோடி கரங்கள் போதாது. இப்படி பட்ட மக்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் தற்காலத்தில் அவர்களுக்கு புத்துயிரை கொடுத்து வருகிறது. தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவர்களை பிறரை போலவே செயல்பட வைக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவரான இனியன், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஸ்மார்ட் குச்சியைக் உருவாக்கி உள்ளார். வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்ப உதவியுடன் … Read more

வெளியாக தயாராகும் Apple மேக் கணினிகள்! உள்ளே என்ன சிப் இருக்கு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிடும் நிகழ்வுகள் குறித்து தகவல்கள் கசிந்து வருகிறது. ஆப்பிள் விரும்பிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த நிகழ்வுக்காக காத்திருக்கின்றனர். இந்த புதிய சாதனங்கள் வரும் மார்ச், மே, ஜூன் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய மேக் கணினிகள் குறித்த தகவல்கள் சில கிடைத்துள்ளது. அதன்படி, 13″ அங்குல அளவு திரை கொண்ட மேக்புக் ப்ரோ (MacBook Pro), மேக் மினி (MacBook Mini), 24″ … Read more

T-Shirt வாங்குனா கிருமிகள் அண்டாது – Xiaomi எடுக்கும் புது ரூட்!

சீனாவின் சியோமி நிறுவனம் இந்தியாவில் T-Shirtகளை விற்பனை செய்வது இது முதல் முறையல்ல. Xiaomi இதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை டி-ஷர்ட்களை விற்பனை செய்துள்ளது. நிறுவனம் Mi Eco Active T-Shirt ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. பல டிசைன்களில், பல வண்ண டி-ஷர்ட்களை சியோமி விற்பனை செய்து வந்தது. அதில் பல தொழில்நுட்பங்களை நிறுவனம் புகுத்தி இருந்தது. தற்போது புதிய படைப்பாக Xiaomi இந்திய சந்தையில் வைரஸ் எதிர்ப்பு டி-சர்ட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த டி-ஷர்ட் … Read more

108MP கேமரா போன்: சுத்தி சுத்தி படம்பிடிக்க சிறந்த கேமரா போன்கள்!

பெருகி வரும் சமூக வலைதளங்களால், முன்பை விட பயனர்களிடையே புகைப்படங்களின் மீது மோகம் அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம் பயனர்கள் நல்ல கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனை தான் வாங்க விரும்புகிறார்கள். எனவே, பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மொபைலை அறிமுகப்படுத்தும் போது முக்கியமாக நல்ல கேமராவை வழங்குகின்றன. தற்போது, மக்கள் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றில் ஆர்வமாக உள்ளனர். இதனால்தான் நிறுவனங்களும் போன்களில் நல்ல தரமான கேமராக்களை வழங்க முயற்சிக்கின்றன. Samsung, Realme போன்ற நிறுவனங்கள் Mid Range போன்களில் சிறந்த … Read more