மே 6 அன்று இந்தியாவில் களமிறங்கும் Vivo X300 Ultra, அதுவும் டூயல் 200MP கேமராவுடன்

Vivo X300 Ultra Launch On May 6 : Vivo நிறுவனம் தனது X300 Ultra ஸ்மார்ட்போன் வருகிற மே 6-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது; இதற்கான முன்னோட்டங்கள் (teasers) தற்போது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தளங்களில் வெளியாகியுள்ளன. 

8600mAh மெகா பேட்டரியுடன் OnePlus Ace 6 Ultra விரைவில் அறிமுகம்: முழு விவரம் இதோ

OnePlus Ace 6 Ultra: ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா, அதன் 8600mAh கிளேசியர் பேட்டரியை மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. ஏனெனில், அதிக திறன் தேவைப்படும் பயன்பாட்டுச் சூழல்களின்போது இந்த பேட்டரி மிகச்சிறந்த ஆற்றல் திறனை வழங்குகிறது. 

Redmi A7, Redmi A7 Pro விற்பனை ஆரம்பம்: மலிவு விலையில் மாஸ் போன்… விலை ரூ.10,499 தான்

Redmi A7, Redmi A7 Pro Sale: Redmi A7 மற்றும் Redmi A7 Pro ஆகிய மாடல்கள் நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Redmi முதல் Vivo வரை: ரூ.30,000 -க்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்

Best Smartphones in India: உங்கள் பட்ஜெட் ரூ.30,000-க்குள் இருந்தால், Vivo, Realme, Redmi மற்றும் Oppo போன்ற பிராண்டுகளிலிருந்து சிறந்த மாடல்கள் கிடைக்கின்றன. இவை மேம்பட்ட பின்பக்க கேமரா அமைப்புகள் மற்றும் சிறப்பான கேமிங் திறன்கள் ஆகியவற்றின் சரியான கலவையை வழங்குகின்றன.

7,200mAh பேட்டரி, அதிரடி அம்சங்களுடன் அட்டகாசமாய் அறிமுகம் ஆனது Vivo Y6 5G

Vivo Y6 5G Launch: இரட்டை சிம் (Nano+Nano) வசதி கொண்ட Vivo Y6 5G, Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 6.75-இன்ச் HD+ LCD (720×1,570 பிக்சல்கள்) திரையைக் கொண்டுள்ளது.

Realme C100 5G: பேட்டரி, கேமரா, லீக் ஆன முக்கிய விவரங்கள்

Realme C100 Series: கசிந்துள்ள தகவல்களின்படி, Realme C100x ஸ்மார்ட்போன் HD+ தெளிவுத்திறன் கொண்ட, 6.7 அங்குல அளவிலான பெரிய திரையுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போன் 120Hz வரையிலான புதுப்பிப்பு விகிதத்தை கொண்டிருக்கும்.

OPPO F33 Pro: இன்று தொடங்கும் விற்பனை…விலை, சலுகைகள் விரவம் இதோ

OPPO F33 Pro: ₹34,199 என்ற தொடக்க விலையுடன் வரும் OPPO F33 Pro ஸ்மார்ட்போன், சக்திவாய்ந்த 50MP செல்ஃபி கேமரா மற்றும் வலிமையான 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

OnePlus 16 விரைவில் அறிமுகம்: பேட்டரி, கேமரா… லீக் ஆன முக்கிய விவரங்கள்

OnePlus 16 leaked Online : OnePlus நிறுவனம் தனது வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போனான ‘OnePlus 16’ குறித்த விவாதங்களின் மையமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்நிறுவனம் இந்த அக்டோபர் மாதத்தில் சீனாவில் இக்கருவியை அறிமுகப்படுத்தக்கூடும். 

தரமான டிசைன்.. மிரட்டலான கேமரா! Samsung Galaxy A56 5G போனில் ₹4,000 Discount

Samsung Galaxy A56 5G : நீங்கள் ஒரு நடுத்தர விலை வரம்பில் Samsung ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிக் கொண்டிருந்தால், Samsung Galaxy A56 5G ஒரு மிகச்சிறந்த தேர்வாக அமையக்கூடும். உண்மையில், Vijay Salesல் இந்த Samsung ஸ்மார்ட்போன் மீது தற்போது மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது; இதில் விலை குறைப்புகள் முதல் அற்புதமான வங்கிச் சலுகைகள் வரை அனைத்தும் அடங்கும். 

Poco M8s 5G: 7000mAh பேட்டரி, அசத்தலான கேமரா… விலை, பிற விவரங்கள் இதோ

Poco M8s 5G Launch: இந்த புதிய Poco போன், பிரம்மாண்டமான 7000mAh பேட்டரியுடன் மட்டுமல்லாமல், சக்திவாய்ந்த 144Hz திரையையும் (Display) கொண்டுள்ளது. இந்த புதிய அவதாரம், நவீன இந்தியாவின் தேவைகளை மிகச் சிறப்பாகப் பூர்த்தி செய்கிறது.