Vivo Y600 Pro 5G: 10200mAh மெகா பேட்டரியுடன் ஏப்ரல் 27 அன்று அறிமுகம், முழு விவரம் இதோ
Vivo Y600 Pro 5G Launch: Vivo Y600 Pro 5G ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வரிசையிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய பேட்டரி திறனைக் கொண்ட சாதனமாகத் திகழ்கிறது.