நடிகர் வடிவேலுவின் தம்பி இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? கடைசி காலத்தில் செய்த வேலை இதுதானா..!

சென்னை: நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் இன்று உடல் நலக்குறைவின் காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். அவருடைய இறப்பிற்கு பல பிரபலங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வடிவேலுவின் தம்பி பேசிய பழைய வீடியோஸ் வைரலாகி வருகிறது. அதுபோல நடிகர் வடிவேலுவின் தம்பி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடைசி காலத்தில் அவர் பார்த்து வந்த

Fahad Fasil : நடிக்கிற எல்லா படமும் ஹிட்டு !! யாரு சாமி இவரு ?

​கேமியோவா வில்லனா எதுவா இருந்தாலும் ஹிட்டு !!படங்களில் ஹீரோ ரோலில் நடித்து வெற்றி பெறுவது இயல்பு. அப்படி ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அனால், கேமியோ ரோலில் அவர் நடித்த தமிழ் படங்கள் அனைத்துமே வேற லெவல் ஹிட். அது வேற யாருமில்லை, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தான். தந்தை ஃபாசில் மற்றும் மகன் ஃபஹத் ஃபாசில்மலையாள பட இயக்குனரான ஃபாசிலின் மகன் தான் ஃபஹத் ஃபாசில். இவர் தனது 20 வயதில் … Read more

தாத்தா வழியில் இயக்குனரான நடிகர் விஜய்யின் மகன் : லைகா தயாரிப்பதாக அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது ‛லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர். ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கி உள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார். தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது தான் ஆர்வம். அப்பா விஜய்யை போல் ஹீரோவாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக … Read more

Jailer OTT Release: கோடிகளில் விலைபோன ஜெயிலர் டிஜிட்டல் ரைட்ஸ்… OTT ரிலீஸ் தேதியால் வந்த குழப்பம்!

சென்னை: ரஜினி – நெல்சன் கூட்டணியில் ரிலீஸான ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ஜெயிலர் இதுவரை 600 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால், அதன் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ்ஸும் பல கோடிகளில் நடந்துள்ளது. இதனால், ஜெயிலர் திரைப்படம் விரைவில்

8 years of Thani oruvan : தனிஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை !!

அண்ணன் தம்பி வெற்றி கூட்டணி !தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர்தான் ஜெயம்ரவி. இவர் இவரின் அண்ணன், மோகன் ராஜா இயக்கிய ‘ஜெயம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை இந்த அண்ணன் தம்பி கூட்டணி கொடுத்திருக்கிறது. ஜெயம் படத்தை தொடர்ந்து M.குமரன் Son of மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி அந்த வகையில் தனி ஒருவன் என இவர்களின் கூட்டணி வெற்றி கூட்டணியாகவே இருந்து வருகிறது. வசூல் … Read more

தனி ஒருவன் 2 அப்டேட்.. மிகப்பெரிய ட்விஸ்ட்டுடன் வீடியோ வெளியீடு

Thani Oruvan 2 Movie Update: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  

“விக்ரம், ஜெயிலர்” வசூல் சாதனை : புதிதாக எழுந்த 'கார்' சர்ச்சை

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் புதிய வசூல் சாதனையைப் படைத்த படம் கடந்த ஆண்டு வெளிவந்த 'விக்ரம்'. இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படம் வசூலில் தனி சாதனையைப் படைத்தது. சுமார் 500 கோடி வரை வசூலித்ததாகச் சொல்லப்பட்ட அந்தப் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 'லெக்சஸ்' கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அந்தப் படத்தைத் தயாரித்தது கமல்ஹாசன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய … Read more

Blue Sattai Maran: இன்னும் மிஷின் நிக்கலை.. 600 கோடி ஜெயிலர் வசூலை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர். அண்ணாத்த படம் ஏற்படுத்திய கலவையான விமர்சனங்களில் இருந்து வெளியில் வரும் ரஜினியின் முயற்சிக்கு இந்தப் படம் சிறப்பாக கைகொடுத்தது. இதேபோல விஜய்யின் பீஸ்ட் படம் கொடுத்த தோல்வியில் இருந்து மீள அடுத்ததாக ஹிட் கொடுக்க வேண்டிய

கல்யாணம் முடிந்த கையோடு புது மாப்பிள்ளை கவின் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.!

சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்குள் நுழைந்தாலும், ஒருசிலர் மட்டுமே வெற்றி கொடி நாட்டுகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் நுழைந்து தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் கவின். இந்நிலையில் ‘டாடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சீரியல் மூலமாக ரசிகர்களை கவர்ந்த அவர், கமல் தொகுத்து வழங்கிய … Read more

செப்டம்பர் 1ல் 6 படங்கள் ரிலீஸ்

2023ம் ஆண்டின் கடைசி சில மாதங்களில் நுழைய உள்ளோம். கடந்த எட்டு மாதங்களில் 140க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இன்னும் உள்ள நான்கு மாதங்களில் எப்படியும் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம். வரும் செப்டம்பர் 1ம் தேதி “ரங்கோலி, பரம்பொருள், லக்கி மேன், கிக், கருமேகங்கள் கலைகின்றன” ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவற்றுடன் 'குஷி' டப்பிங் படமும் வெளியாகிறது. விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' படமும் 1ம் தேதி வெளியாவதாக இருந்தது. தற்போது … Read more