Ashok selvan: போர் தொழில் 2 கண்டிப்பாக வரும்.. கதை எப்படி இருக்கும்.. அசோக்செல்வன் பேட்டி!

சென்னை: நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்திருந்த போர் தொழில் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதிகமான ப்ரமோஷன்கள் செய்யப்படாவிட்டாலும் படத்தின் மேக்கிங் மூலமாகவே அதிகப்படியான வரவேற்பையும் வசூலையும் பெற்றது போர் தொழில். இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போர் தொழில்

இந்தியத் திரையுலகத்தில் இது வசூல் வாரம்

கொரோனா, ஓடிடி, அதிக டிக்கெட் கட்டணம் என இந்தியத் தியேட்டர்கள் கடந்த மூன்று வருடங்களாகக் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. விதிவிலக்காக ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல வசூலை பெற்றுத் தருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான சில படங்களால் இந்தியத் திரையுலகமும், தியேட்டர் உலகமும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் மட்டும் இந்திய அளவில் 390 கோடி ரூபாய் தியேட்டர்கள் மூலம் வசூலாகியுள்ளது. கடந்த 10 … Read more

Ameer Speech: பா ரஞ்சித், மாரி செல்வராஜ் தான் சாதி சண்டைக்கு காரணமா? அமீர் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: பா ரஞ்சித், மாரி செல்வராஜ் தான் சாதி சண்டைக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் அமீர் அதிரடியான பதிலளித்துள்ளார். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள தமிழ்க்குடிமகன் படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இதில்,கதாநாயகியாக புகழ் ஸ்ரீபிரியங்காவும், லால், எஸ் ஏ

பைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தற்போது வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் உடன் மீண்டும் இணைந்து 'பைட்டர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வியாகாம் 18 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் மற்றும் சேகர் இசையமைக்கின்றனர். 2024ம் ஆண்டு ஐனவரி 25ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 15) காலை 10 மணிக்கு சுதந்திர தினத்தை … Read more

Leo Update – நாளை வெளியாகிறது லியோவின் அடுத்த அப்டேட்?.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்திலிருந்து நாளை புதிய அப்டேட் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால்

விருபாக்ஷா இயக்குனரின் அடுத்த பட அப்டேட்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'விருபாக்ஷா'. வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ.100 கோடி மேல் வசூலித்தது. இந்த நிலையில் கார்த்திக் தண்டு அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, விருபாக்ஷா கூட்டணி மீண்டும் இணைவதாக அறிவித்துள்ளனர் விருபாக்ஷா படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங் நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய … Read more

Saregamapa: சரிகமப மேடையை சிலிர்க்க வைத்த கவினா -ரேஷ்னா.. அடுத்து நடந்த மேஜிக்.. முழு விவரம் இதோ!

சென்னை: ஜீ தமிழ் சேனலில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி. 28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது எலிமினேஷன் சுற்றுக்களால் போட்டியாளர்கள் குறைந்துள்ளனர். சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 ஷோவில் அனைவரையும் கவர்ந்த கவினா -ரேஷ்னா: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி

தெலுங்கில் 32 கோடி வசூல் : மொத்தத்தில் 300 கோடி வசூல்?

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கடந்த வாரம் வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் எதிர்பார்த்ததை விடவும் இப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'போலா ஷங்கர்' இப்படத்திற்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'போலா ஷங்கர்' படுதோல்வியடைந்துள்ளது. அதனால், 'ஜெயிலர்' படத்திற்கு கூடுதல் தியேட்டர்களும், ரசிகர்களின் … Read more

'சீதாராமம்' படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது

துல்கர் சல்மான்- மிருணாள் தாக்கூர்- ஹனுராகவ புடி – ஸ்வப்னா சினிமாஸ் கூட்டணியில் தயாரான ‘சீதா ராமம்’ படத்திற்கு, மெல்ஃபெர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களான வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து அழகான காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ எனும்

ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் திரைக்கு வந்து வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. பட வெளியீட்டிற்கு முன்பாக இமயமலை புறப்பட்டு சென்றார் ரஜினி. சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ரஜினி அங்கிருந்து தனது நண்பர்களுடன் பயணத்தை துவக்கினார். ரிஷிகேஷில் சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்றவர் அங்குள்ள ரிஷிகளை சந்தித்தார். தொடர்ந்து பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவை வழிபட்டார். இந்நிலையில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க … Read more