ரூ.500 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர்'

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. இப்படம் ஒரு வாரத்தில் ரூ.375 கோடியே 40 லட்சம் வசூலித்ததாக படத்தைத் தயாரித்த நிறுவனம் ஆகஸ்ட் 17ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வார வசூலில் இது அதிகத் தொகை என்றும் சொன்னார்கள். அதன்பின் கடந்த நான்கு நாட்களில் இப்படம் ரூ.125 கோடி வசூலைக் கூடுதலாகக் கடந்து … Read more

Leo Update – லியோ இடைவேளை காட்சி கூஸ்பம்ப்ஸ்தான்.. தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் இடைவேளை காட்சி கூஸ்பம்பஸ் ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ்

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் சிம்பு, சிவகார்த்திகேயன், ஜூனியர் என்.டி.ஆர்.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தை தற்போதைக்கு தளபதி 68 என்று அழைக்கிறார்கள். ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda.. தளபதி 68 படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம் விஜய். ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா அல்லது கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல் வெளியானது. அண்மைச் … Read more

சென்னிமலை முருகன் கோவிலில் நடிகை நமீதா கணவருடன் தரிசனம்

பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, கணவர் வீரேந்திராவுடன் சென்றார். முகூர்த்த தினம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் நமீதா வந்ததை அறிந்த பலர், அவருடன் போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் முட்டி மோதினர். அவரும் பலருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக கிளம்பி சென்று விட்டார். முன்னதாக கோவில் … Read more

6 படம் அட்டு ஃபிளாப்.. ரஜினிகாந்துக்கே வஞ்சப்புகழ்ச்சியா.. விஜய்தேவரகொண்டா இப்படி சிக்கிட்டாரே!

சென்னை: குஷி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில், அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 6 ஃபிளாப் படங்களை கொடுத்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்துள்ளார் என்று பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த குஷி திரைப்படம் வரும் செப்டம்பர்

லியோ இன்டெர்வல் காட்சி முதல் வசூல் கணிப்பு வரை..மனம்திறந்து பேசிய லலித்..!

​எதிர்பார்ப்புலோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. லலித் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் மிகப்பிரமாண்டமாக தயாராகும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான ஒரே நாளில் இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் இதர உரிமைகளை வாங்க கடுமையான போட்டி நிலவியது.. இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே இப்படம் பல கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அந்த … Read more

‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு 2 கதாநாயகிகள்…! யார் யார் தெரியுமா..?

Thalapathy 68: நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள் ‘தளபதி 68’ படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன.   

ராணா – சோனம் கபூர் சர்ச்சை ; துல்கர் சல்மான் விளக்கம்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆப் கோதா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார் துல்கர் சல்மான். அப்படி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் ராணா, நானி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது துல்கர் சல்மானின் பொறுமையான குணத்தை புகழ்ந்து பேசும் விதமாக ஒரு படப்பிடிப்பில் நடந்த நிகழ்வு … Read more

Rajinikanth: ஏன் காலில் விழுந்தேன்? ரஜினிகாந்த் விளக்கம்!

 சென்னை: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காலில் விழுந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் சென்னை வந்த ரஜினிகாந்த் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியானது. படத்தை ரசிகர்கள் திரையரங்கில் திருவிழாப்போல கொண்டாடினர். ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் 400 கோடியை

அப்பா எப்போ வீட்டிற்கு வருவீங்க ? கியூட்டாக கேட்ட மகள்..ஸ்வீட்டாக பேசிய விஜய்..வீடியோ உள்ளே..!

விஜய்யை தற்போது அவரின் படங்களின் இசை வெளியீட்டின் போது தான் மேடையில் பார்க்கமுடிகிறது. அதை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் அவ்வளவாக விஜய்யை ரசிகர்களால் பார்க்கமுடியவில்லை. ஆனால் முன்பெல்லாம் இவ்வாறு இல்லை. விஜய் பல நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார். அதனை பார்க்கும்போது, நம்ப தளபதியா இது என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு விஜய் சில பேட்டிகளில் கலகலவென பேசியுள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு லைவ் நிகழ்ச்சியில் விஜய்யும் அவரது மகள் ஷாஷாவும் பேசிய வீடியோ … Read more