அக்டோபரில் துவங்குகிறது சிம்புவின் புதிய படம்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்!

பத்து தல படத்தை அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதோடு, இதுவரை சிம்பு நடித்த படங்களில் இந்த படம் அதிகப்படியான பட்ஜெட்டில் தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும், இதற்கு … Read more

Chandramukhi 2: நாளை வெளியாகும் சந்திரமுகி 2 இரண்டாவது பாடல்.. ப்ரமோவே க்யூட்டா இருக்கே!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்தப் படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களை சிறப்பாக நடத்தி வருகிறது படக்குழு. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு

"பத்து நாளுக்கு முன்னாடி ஹீரோயின்ன மாத்தினோம், காரணம்…" : அடியே பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கௌரி கிஷான், வெங்கட் பிரபு, மதும்கேஷ் உள்ளியிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் அடியே. இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் என்னும் புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அடியே படத்தின் போஸ்டர் பேரலல் யூனிவெர்ஸ் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். படத்தை பற்றி … Read more

'கர்மா' நிச்சயம் தன் வேலையை காட்டும்: சுருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் ‛லாபம்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்திலும், 'ஹாய் நானா' என்ற புதிய படத்திலும் சுருதிஹாசன் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சுருதிஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தன்னை … Read more

Leo: எங்கத்தான் நடக்கப்போகுது லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச்.. குழப்பத்தில் படக்குழு!

சென்னை: நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. இந்தப் படத்தில் அவருடன் த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதை இறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தி நடிக்க

சமந்தாவா ? நயன்தாராவா ? தளபதி 68 ஹீரோயின் யார் ? முதல்முறையாக வாய்திறந்த வெங்கட் பிரபு..!

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கின்றார். கோலிவுட்டின் புது கூட்டணியாக இது இருப்பதால் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் விஜய்யை காண ரசிகர்கள் அவளாக இருக்கின்றனர். பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியாக செம பொழுதுபோக்கு படமாக இருக்கும். குறிப்பாக அவரின் … Read more

நிகில் ஜோடியான சம்யுக்தா மேனன்

தெலுங்கின் முன்னணி நடிகர் நிகில். இவர் நடித்த 'கார்த்திகேயா' படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது நிகில் நடிக்கும் 20வது படத்திற்கு 'சுயம்பு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை பிக்சல் ஸ்டுடியோ சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். 'விருபாக்ஷா' படத்திற்கு பிறகு சம்யுக்தா நடிக்கும் படம் … Read more

Miss Shetty Mr Polishetty Trailer – அனுஷ்காவின் செகண்ட் இன்னிங்ஸ்.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ட்ரெய்லர்

ஹைதராபாத்: Miss Shetty Mr Polishetty Trailer (மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ட்ரெய்லர்) அனுஷ்கா நடித்திருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. தெலுங்கில் 2005ஆம் ஆண்டு அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு

என்ன மறுபடியுமா.?: 'எஸ்டிஆர் 48' படம் குறித்து வெளியான சூப்பரான தகவல்: தரமான சம்பவம்.!

நடிகர் சிம்பு தன்னுடைய தரமான கம்பேக்கிற்கு பிறகு ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் செலக்ட் பண்ணியுள்ள ஸ்கிரிப்ட் தான் ‘எஸ்டிஆர் 48’. உலக நாயகனின் கமல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது இந்தப்படம். இந்நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகபல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்புவின் போதாத காலம் என்பது ‘மாநாடு’ படத்தோடு நின்றுவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த இந்தப்படத்தின் மூலம் … Read more

தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள டி.வி.நடிகர்

நாகர்கோவிலை சேர்ந்தவர் நலீப் ஜியா. மாடலிங் துறையில் இருந்த ஜியா ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். ஏசியா நெட் சேனலில் ஒளிபரப்பான 'மவுனராகம்' என்ற தொடரின் மூலம் புகழ்பெற்றார் ஜியா. அந்த தொடர் 900 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பானது. இதன் மூலம் கேரளா முழுமைக்கும் தெரிந்த நடிகர் ஆனார். இந்த நிலையில் தமிழில் தயாராகி உள்ள 'கும்பாரி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகனாக விஜய் விஷ்வா நடிக்கிறார். … Read more