ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல்

கடந்த 2015ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் 700 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த பாகுபலி படத்தின் முதல் பாகம் 600 கோடியும், இரண்டாம் பாகம் 1700 கோடியும் வசூல் செய்தது. இந்த நிலையில் பாகுபலி படத்தின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் ராணா … Read more

Simbu: லண்டனில் கெத்தாக ஊர் சுற்றும் சிம்பு… ஹாலிவுட் ஹீரோக்களுக்கே டஃப் கொடுப்பார் போல..?

லண்டன்: மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்த சிம்பு மீண்டும் தனது ஆட்டத்தை அதிரடியாக ஆரம்பித்துள்ளார். வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் கேங்ஸ்டராக மிரட்டியவர், அடுத்து STR 48ல் என்ன செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்நிலையில், STR 48 படத்திற்காக லண்டன் சென்றுள்ள சிம்புவின் செம்ம மாஸ் போட்டோஸ் ட்ரெண்டாகி வருகிறது. லண்டனில் கெத்து காட்டும் சிம்பு: சிம்பு நடிப்பில் … Read more

ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிறப்புத் தோற்றத்தில் சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளிவந்த படம் 'விக்ரம்'. தமிழகத்தில் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் முதலிடம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் கமல்ஹாசன் இணைகிறார் என்ற செய்தி முதன் முதலில் வெளியான போதே பலரும் ஆச்சரியப்பட்டன. படத்தின் அறிவிப்பை ஒரு வீடியோ … Read more

ஒரு நாள் முன்பே வெளியாகிறது ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’

அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ இந்தியாவில் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்! ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐகானிக் ஃபிரென்ச்சைஸின் இறுதி இன்ஸ்டால்மென்ட் இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி, அமெரிக்க சந்தைகளுக்கு ஒரு நாள் முன்னதாக திரையரங்குகள் முழுவதும் வெளியாகும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான ‘இந்தியானா … Read more

ஜூன் 5ல் சுனைனா படத்தின் ஆடியோ விழா

காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் முதன்மை கதாபாத்திரத்தில் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். நிவாஷ் அதிதன்,ரித்து மந்தரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கும் இப்படத்தை சதிஷ் நாயர் தயாரித்து இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த … Read more

Vetrimaaran: கமல், விஜய் கொடுத்த ஆஃபர்… கண்டுகொள்ளாத வெற்றிமாறன்… காரணம் என்னாவா இருக்கும்..?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2, வாடிவாசல் படங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். விடுதலை இரண்டாம் பாகம் வெளியானதும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், கமல்ஹாசன், விஜய் ஆகியோரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ரெடியாக காத்திருக்கிறார்களாம். ஆனால், அவர்களுக்கு இயக்குநர் வெற்றிமாறன் இன்னும் ஓக்கே சொல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் கமல், விஜய்: பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், இன்று கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக வலம் … Read more

பிக்பாஸ் தாமரை செல்வி வீட்டில் சோகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது சோகக்கதை அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் சினிமா, சீரியல் என நடிக்க ஆரம்பித்து இன்று ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறார். அண்மையில் கூட சொந்த ஊரில் தனது தாய் தந்தைக்காக ரசிகர்களின் உதவியுடன் வீடு கட்டிக்கொண்டிருப்பதை மகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தாமரைச் செல்வியின் தந்தை இரண்டு தினங்களுக்கு முன் திடீரென மரணமடைந்துள்ளார். இந்த சோகத்தை தாங்காத முடியாத … Read more

Dhanush :மதுரையில் கேப்டன் மில்லர் சூட்டிங் விறுவிறு.. பொதுமக்களுடன் ஜாக்கிங் சென்ற தனுஷ்!

மதுரை : நடிகர் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்துவரும் படம் கேப்டன் மில்லர். படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் சூட்டிங் விறுவறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் படம், அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் ஜாக்கிங் சென்ற நடிகர் தனுஷ் : நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், … Read more

பழிவாங்கினார்? – ரவி, விஷ்ணுகாந்தை தொடர்ந்து ஹரீஷ் மீதும் சம்யுக்தா குற்றச்சாட்டு

சின்னத்திரை நடிகை சம்யுக்தா தனக்கு எதிராக குரல் எழுப்பும் ஆண்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். முன்னதாக ரவி தன்னை அப்யூஸ் செய்ததாகவும், விஷ்ணுகாந் திருமணத்திற்கு பிறகு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். இதற்கிடையில், ஹரீஷ் என்ற இயக்குநருடன் சம்யுக்தா பேசிய ஆடியோ வெளியாகி சம்யுக்தாவின் பொய்களை அம்பலபடுத்தியது. அந்த ஆடியோ குறித்து தற்போது விளக்கமளித்துள்ள சம்யுக்தா, 'நிறைமாத நிலவே வெப்சீரியஸுக்காக எனக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. ஆனால், இயக்குநருக்கு ஒரு விருது … Read more

Prabhas: ஆதிபுருஷ் ரிசல்ட் பயத்தில் பிரபாஸ்… கோலிவுட் இயக்குநருக்கு தூண்டில் போட திட்டம்

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் 3டி பிளஸ் அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் பிரபாஸுக்கு எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்காது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சலார், ப்ராஜக்ட் கே ஆகிய படங்கள் வெளியாகவிருந்தாலும் கோலிவுட்டின் மாஸ் டைரக்டருக்கு தூண்டில் போட்டு வருகிறாராம். கோலிவுட் இயக்குநருக்கு தூண்டில் போடும் பிரபாஸ்: பாகுபலி திரைப்படம் வெளியானது முதல் பான் இந்தியா … Read more