Leo: லியோ படப்பிடிப்பில் சஞ்சய் தத் செய்த செயல்..வியந்து பார்க்கும் தளபதி..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் லியோ. இப்படமும் விக்ரமை போல ஒரு மல்டி ஸ்டாரர் படமாகவே உருவாகி வருகின்றது. படத்திற்க்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருவதால் இபபடத்தின் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபம் கிடைத்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமை, டப்பிங் ரைட்ஸ் உட்பட படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 400 கோடியை எட்டியுள்ளது. … Read more

தனுஷ் பாடிய தெலுங்கு பாடல் ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடுகிறார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தனுஷ் பாடிய பாடல் வருகின்ற மே 31 அன்று வெளியாகும் என ஒரு ஸ்பெஷல் வீடியோ உடன் அறிவித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு … Read more

அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டு நடிகைகளை சாவடிக்காதீங்க.. கொந்தளித்த அயல் காயத்ரி!

சென்னை : அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டு நடிகைகளை உடம்பாலும் சாவடிக்காதீங்க என்று நடிகை காயத்ரி கூறியுள்ளார். சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தில், வாழ வரும் கதாநாயகி ஜனனி, ஆணாதிக்க குணத்தோடு இருக்கும் குணசேகரனுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பதே கதையாகும். எதீர்நீச்சல் : தனித்துவமான கதையோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். … Read more

Karthi: செம சண்டை: தரையில் கட்டி உருண்ட சூர்யா, கார்த்தி

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Karthi Interview: அண்ணன் சூர்யாவும், நானும் அடிக்கடி சண்டை போட்டு கட்டி உருண்டிருக்கிறோம் என கார்த்தி கூறியது பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ​கார்த்தி​அப்பா சிவகுமார் வழியில் நடிகர்கள் ஆகிவிட்டார்கள் சூர்யாவும், அவரின் தம்பி கார்த்தியும். இருவரின் கெரியரும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தம்பியின் கெரியரில் அதிக அக்கறை கொண்டவர் சூர்யா. இதை கார்த்தியே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் … Read more

மீண்டும் இணைந்த 'அடங்க மறு' கூட்டணி!

கடந்த 2019 ஆண்டில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் ‛அடங்க மறு'. இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி திரைப்படமாக மாறியது.இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் தங்கவேல் கடந்த மூன்று வருடங்களில் நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோருடன் கதை கூறி காத்திருந்தார். ஆனால், அந்த படங்கள் எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் மீண்டும் அவர் ஜெயம் ரவிக்கு கதை கூறியுள்ளார். இந்த … Read more

Nayanthara – பெட்ரோல் கிணறுகளை வாங்கியிருக்கும் நயன்தாரா? .. இது லிஸ்ட்லயே இல்லையே

சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா துபாயில் பெட்ரோல் கிணறுகளை வாங்கியிருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. அதனையடுத்து தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். திறமையும், கவர்ச்சியும் ஒருசேர அவரிடம் இருந்ததால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. சிம்புவுடன் காதல்: … Read more

Sivakarthkeyan: இந்த முறை மிஸ் ஆகாது..உறுதியளித்த சிவகார்த்திகேயன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ரஜினி மற்றும் விஜய்யின் பார்முலாவை பின்பற்றி வயது வித்தியாசமின்றி ரசிகர்களை சம்பாதித்து இருக்கின்றார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பலமுகம் கொண்டவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களாக … Read more

பாென்னியின் செல்வன் 2 ஓடிடி ரிலீஸ்…எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்..!

Ponniyin Selvan OTT Release: தமிழின் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது!

கடந்த 2017ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் தற்போது லியோ என பிரமாண்ட படங்களாக அவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவரது முதல் படமான மாநகரம் ஹிந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி உள்ள இந்த படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் ஹிந்தியில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இது ஹிந்தியில் அவர் நடித்து வெளியாகும் முதல் … Read more

Adipurush : அசைவத்தை தவிர்த்தேன்.. சீதாவாக நடிப்பது எனக்கு பெருமை.. கிருத்தி சனோன் பேட்டி!

சென்னை : ஆதிபுருஷ் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்ததால், முற்றிலுமாக அசைவத்தை தவிர்த்தேன் என்று கீர்த்தி சனோன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ராமாயணக் கதையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை இயக்குநர் ஓம் ராவத் உருவாக்கி உள்ளார். ஆதிபுருஷ் : பாகுபலி படம் புகழ் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ,ராதே ஷ்யாம் படங்கள் தோல்வி அடைந்ததால், அடுத்த … Read more