Bommi BABL : மகளுக்காக நடிகராக மாறிய தந்தை… தந்தையர் தின ஸ்பெஷல்!

சென்னை : குழந்தை நட்சத்திரமான அவுரா பட்நாகரின் தந்தை விவேக் படோனி தனது மகளுக்காக நடிகராகவும் மாறினார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் 2011ம் ஆண்டு பிறந்தவர் அவுரா பட்நாகர். தீப்தி மற்றும் விவேக் படோனியின் மகளான அவுரா பட்நாகர் , குழந்தையாக இருக்கும் போதே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது ஈடுபாட்டுடன் இருந்தார். இதனால், மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பாரிஸ்டர் பாபு என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். பெங்காலி தொடரில், அவுரா போண்டினியாக நடித்திருந்தார். … Read more

உருவக்கேலி செய்பவர்களுக்கு ரேஷ்மா பசுபுலேட்டி பதிலடி

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலுமே பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சீரியலில் குடும்ப குத்துவிளக்காகவும், இன்ஸ்டாகிராமில் அல்ட்ரா மாடர்னாகவும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில், ரேஷ்மாவின் கவர்ச்சியான படங்களுக்கு கமெண்ட் பதிவிடும் சிலர் அவர் உடல் அங்கங்களை சுட்டிக்காட்டி ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதைபார்த்து கடுப்பான ரேஷ்மா, 'சிலருக்கு உருவகேலி செய்வது சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், அதை கேட்பவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவே மாட்டீர்களா?. சிலர் என்னிடம் ஆப்ரேஷன் செய்து … Read more

சாதனை மாணவர்களை கௌரவித்த விஜய்.. பெரிய மனசு வேணும்.. பாராட்டிய தாடி பாலாஜி!

சென்னை: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி நடிகர் விஜயை மனதார பாராட்டி உள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார் தளபதி விஜய். இதையடுத்து, தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். விஜய் பேச்சு: சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது. … Read more

ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என பெற்றோரிடம் சொல்லுங்க : மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

சென்னை : 10, 12ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய், விருது மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். அவர்களிடம் பேசிய அவர் ‛‛ஒட்டுக்கு பணம் வாங்க கூடாது என பெற்றோரிடம் சொல்லுங்க'' என அறிவுரை வழங்கினார். நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தாலும் மற்றொருபுறம் தனது அரசியல் தொடர்பான அடுத்தடுத்த நகர்வுகளையும் மெல்ல துவங்கி உள்ளார். சமீபத்தில் தலைர்களின் சிலைகளுக்கு … Read more

Thalapathy 68: விஜய்யின் சம்பளம், அரசியல் என்ட்ரி… சிக்கலில் தளபதி 68… இனிதான் ஆட்டம் ஆரம்பம்

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனிடையே இன்று மாணவர்களை சந்தித்து அவர்களுக்கான கல்வி விருது, ஊக்கத் தொகை கொடுத்து மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில், விஜய்யின் தளபதி 68 படம் தொடங்கும் முன்பே பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிக்கலில் தளபதி 68: விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. தற்போது … Read more

Vijay: "ஓட்டுக்கு ரூ.1000, அப்போ அவங்க எவ்ளோ சம்பாதிச்சிருப்பாங்க?!"- கல்வி விருதுகள் மேடையில் விஜய்

2023-ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றுச் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்திருக்கிறார். மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மேடையில் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்த விஜய், இந்நிகழ்வில் பல விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். அரசியல், கல்வி எனப் பல தளங்களைத் தொட்டுச் சென்ற அவரின் வைரல் பேச்சின் ஹைலைட்ஸ் இங்கே… தன்னை … Read more

நாம் நினைத்தது போல் எதுவும் நடக்காது ; உண்மையாக இருக்க வேண்டும் : சமந்தா உருக்கம்

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனமாடி பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, மயோசிடிஸ் என்ற நோயின் பாதிப்புக்கும் உள்ளானார். என்றாலும் இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் திரைப்படங்கள், வெப் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது சிட்டாடல் வெப் சீரியலின் ஹிந்தி பதிப்பில் ஒரு ஸ்பை வேடத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதற்காக தற்போது செர்பியா நாட்டில் முகாமிட்டுள்ளார் . அங்குள்ள ஒரு சர்ச்சுக்கு தான் சென்ற புகைப்படத்தை … Read more

Vijay: காடு, பணம் இருந்தா புடுங்கிடுவானுங்க… தனுஷின் அசுரன் வசனத்துடன் பஞ்ச் வைத்த விஜய்

சென்னை: லியோ படத்தில் நடித்து வரும் விஜய் இன்று மாணவர்களை சந்தித்தார். 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்து பாராட்டினார். மேலும், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி மாணவர்கள் முன்னிலையில் உரையாடினார். அப்போது தனுஷின் அசுரன் பட வசனம் பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தியது வைரலாகி வருகிறது. அசுரன் வசனத்துடன் பஞ்ச் வைத்த விஜய்:தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் … Read more

Adipurush: 'ஆதிபுருஷ்' படத்தை இன்ச் பை இன்ச்சாக வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்.!

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்றைய தினம் ரிலீசான இந்தப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு வெளியான பிரபாஸ் படங்கள் எதுவும் பெரிதான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது ‘ஆதிபுருஷ்’ படம் ரிலீசாகியுள்ளது. … Read more

மாணவர்கள் மத்தியில் தனுஷின் அசுரன் பட வசனத்தை பேசிய விஜய்!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்.