பீஸ்ட் – ஜாலிலோ ஜிம்கானா, 15 நிமிடத்தில் 1 மில்லியன் சாதனை

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஜாலிலோ ஜிம்கானா' பாடல் யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 15 நிமிடங்களில் இப்பாடல் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அனிருத் இசையில் கார்த்திக் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார். பனி விழும் அரங்கில் விஜய், பூஜா ஹெக்டே நடனமாமடும் விதத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. 'ரௌடி பேபி' உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு … Read more

பார்த்திபனின் இரவின் நிழல் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

பார்த்திபன் தனது 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் மூலம் அனைவரின் பாராட்டையும், கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து இவர் இயக்கும் அடுத்தப்படத்தை புதுமுயற்சியாக ஒரே ஷாட்டில் இயக்கியுள்ளார். இரவின் நிழல் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்நிலையில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறும் சிறப்பு வீடியோ காணொளியும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த … Read more

சர்ப்ரைஸாக தோன்றி மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகை பாவனா! எழுந்து நின்று கரகோஷமிட்ட பிரபலங்கள்

கேரளாவில் துவங்கியுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு, யாரும் எதிர்பாராத வகையில், 5 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு விருந்தினராக வந்து மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகை பாவனாவுக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் எழுந்து நின்று கரகோஷம் அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 2017-ல் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குப் பிறகு, நடிகை பாவனா சுமார் 5 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் நடிக்கவில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பாவனா ‘Ntikkakkakkoru Premondarnn’ என்கிற மலையாளப் … Read more

பூஜா ஹெட்டேவுக்கு புதிய நம்பிக்கை அளித்த பீஸ்ட்

தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தவர் தற்போது மீண்டும் விஜய்யுடன் பீஸ்ட் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். மேலும் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் தோல்வி அடைந்து விட்டதால் அது தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே. அதோடு அடுத்தபடியாக விஜய்யுடன் தான் நடித்துள்ள பீஸ்ட் … Read more

பாலா – சூர்யா படத்தில் இணைந்த சுதா

நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த படம் மீனவர்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. அதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் … Read more

"காளி கையில் சூலத்தோடு துப்பாக்கி" – மிரட்டும் ‘இரவின் நிழல்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் சிறந்த … Read more

உதவி இயக்குனர்களுக்கு மிஷ்கின் அட்வைஸ்

ஜிவி. பிரகாஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் செல்பி. இந்த படத்தை மதிமாறன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஏப்ரல் ஒன்றாம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, இது இயக்குனர் மதிமாறனுக்கு முதல் படம். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மேலும் சினிமாவில் தங்களின் முதல் படம் வெற்றி பெற்று விட்டால் இயக்குனர்களுக்கு பைத்தியமே பிடித்து விடும். அடுத்த படத்தில் இந்த உலகத்தையே மாற்ற வேண்டுமென்று யோசிக்கத் தொடங்குவார்கள். அப்படித்தான் நானும் … Read more

குடும்பத்தில் ஒருவர் கர்ப்பமாக இருந்தா அது சர்சைக்குரிய கதை…! பரபரப்பை ஏற்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி …!

ஆர் ஜே பாலாஜி பதிவிட்டுள்ள ட்விட், வலிமை படத்தை கலாய்ப்பது போல் உள்ளது. இது, அஜித் ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆர் ஜே பாலாஜி, ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை துவங்கி, நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறன் கொண்டுதிகழ்கிறார். இவர் ஆரம்பத்தில், விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதை தொடர்ந்து, இவரே கதாநாயகனாக எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இது … Read more

ஆபாச மிரட்டல் : பெண் இயக்குனர் கண்ணீர்

பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் சந்திரா தங்கராஜ். அமீர், வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் இயக்கிய கள்ளன் என்ற படம் நேற்று வெளியானது. இந்த படம் குறிப்பிட்ட ஜாதியை திருடர்களாக சித்தரிப்பதாக கூறி தென் மாவட்டங்களில் பல இடங்களில் படத்தை திரையிட விடாமல் தடுத்தனர். இதுகுறித்து சந்திரா தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக … Read more

மாஸ்டர் கூட்டணியின் அடுத்த சம்பவம்: ‘தளபதி 67’ அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் ‘ பீஸ்ட் ‘ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் விஜய்யின் 67 ஆவது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். மலையாள நடிகர் ஷைன் டாம் … Read more