காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் – ‛அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி

வலிமை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு படம் பண்ணுகிறார். அஜித்தின் 61வது படமாக உருவாகும் இதை போனி கபூரே தயாரிக்க, ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் அஜித் 62, 63 படங்களின் தகவல்கள் வெளியாகின. இவற்றில் அஜித் 62 படம் பற்றிய தகவல் வெளியானது உண்மையாகி உள்ளது. ஆம் முதன்முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பை படத்தை … Read more

விஜய் பாடலுக்கு நடனமாடி மாஸ் காட்டிய செப் தாமு! வைரல் வீடியோ

பிரபல சமையல் கலைஞரான செப் தாமு, தொலைக்காட்சியில் பல சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர். தற்போது விஜய் டிவியின் ஹிட் ஷோவான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து கலக்கி வருகிறார். இந்த ஷோவில் வரக்கூடிய அனைத்து நபர்களுமே மக்கள் மத்தியில் மாஸ் செலிபிரேட்டிஸ் தான். அந்த வகையில் செப் தாமுவுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தாமுவும் செம ஆக்டிவாக சோஷியல் மீடியாக்களில் அவர்களுடன் உரையாடி வருகிறார். இந்நிலையில், சமையலை தாண்டி தனது நடனத்திறமையை … Read more

'யானை' படத்தின் தமிழக உரிமை விற்பனை

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யானை'. அருண் விஜய்யின் 33வது படமான இப்படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதிகா, யோகிபாபு, ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, புகழ், அபிராமி அம்மு ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை கே.கே.ஆர் நிறுவனம் பெற்றுள்ளதாக … Read more

கேஜிஎப் 2 படத்திலிருந்து வெளியாகும் புதிய பாடல்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் யாஷ் இந்திய அளவில் பிரபல நடிகராக மாறினார். தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது . தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கும் கேஜிஎப் 2 இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடத்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகை ரவீனா டண்டனும் முக்கியக் கதாபாத்திரத்தில் … Read more

ஹன்சிகாவுக்கு ஏமாற்றம்

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள 50வது படம் மஹா. இந்த படத்தில் நடிகர் சிம்பு சற்றே நீண்ட சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். நீண்டகாலமாக தயாராகி வந்த இந்த படம் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இருப்பினும் சில பிரச்னைகளால் இந்த படம் முடங்கி உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, ‛‛இது எனது 50வது படம். தாமதம் ஆவது வலிக்கிறது என்று கூற மாட்டேன். அதேசமயம் ஏமாற்றமாக உள்ளது. ஆனாலும் பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த பட கதையும், … Read more

பெயரை பச்சை குத்திய ரசிகர் – சன்னி லியோன் கூறிய அட்வைஸ்

ஹிந்தி படங்களை தாண்டி தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன். தமிழில் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வரும் இவர் தெலுங்கிலும் நடிக்கிறார். இந்நிலையில் சன்னி லியோன் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது ரசிகர் ஒருவர் சந்தித்து, அவரது கையில் சன்னி லியோன் பெயரை பச்சை குத்தியிருப்பதை காண்பித்தார். இதுப்பற்றி, ‛‛நீங்கள் எப்போதும் என்னை விரும்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் வருங்கால மனைவியை விரைவில் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்'' என தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் சன்னி.

ராஜமவுலியின் அடுத்தடுத்த படங்கள்

ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் அடுத்தவாரம் உலகம் முழுக்க வெளியாகிறது. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்த இந்த படம் ஒருவழியாக திரையில் வெளியாக போகிறது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் சுதந்திர போராட்ட காலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியானதும் ராஜமவுலியின் அடுத்த படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. அந்தவகையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது … Read more

இரவின் நிழல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது உண்மையா? புதிய சர்ச்சை

ஒத்து செருப்பு படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். படமும் ஒரு லாக்அப்பில் மட்டுமே நடக்கும். இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது. தற்போது இது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இந்த நிலையில் பார்த்திபன் இயக்கியுள்ள இன்னொரு படம் இரவின் நிழல். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக பார்த்திபன் அறிவித்தார். ஆனால் சமீபத்தில் இந்த படம் கேன்ஸ் திரைப்பட … Read more

ட்ரான்ஸ்ப்ரன்ட் மோனோகினியில் பிறந்தநாள் விழாவில் விருந்து வைத்த வாரிசு நடிகை!

பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. 2019 ஆம் ஆண்டு வெளியான ஸ்டுடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் அனன்யா பாண்டே , விஜய் தேவரகொண்டாவின் லிகர் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனன்யா பாண்டே அவ்வப்போது தனது ஹாட் அன்ட் க்யூட் போடோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் அபூர்வா மேத்தாவின் … Read more

கிரைம் திரில்லரில் 'முகமறியான்'

சிவப்பு ரோஜாக்கள், ஊமை விழிகள் பட பாணியில், க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள முகமறியான் படத்தை அறிமுக இயக்குனர் சாய் மோரா இயக்கியுள்ளார். இயக்குனர் கூறுகையில், 'தயாரிப்பாளர் திலீப்குமார் வில்லனாகவும் இப்படத்தில் நடித்துள்ளார். ஆந்திர வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்திய போது பல சிரமங்களும், திகில் அனுபவங்களையும் சந்தித்தோம். காதல் ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது அந்த வலிகளை உணரும் இதயங்களின் கண்ணீர் துளிகளை கதைகளமாக்கி இருக்கிறேன். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கிரண்குமார், திலிப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், அஸ்மிதா, சிசர் … Read more