சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் அபராதம்

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016ம் ஆண்டு வெளியான படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருத்திருந்தார். அதேசமயம், இந்த படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் இருந்து வசூலித்து தரக் கோரி … Read more

எனக்கும் பாலியல் டார்ச்சர் இருந்தது: லட்சுமி மஞ்சு பரபரப்பு

சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். மீ டூ புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். தயாரிப்பாளர் முதல் பாடல் ஆசிரியர் வரை மீ டூ புகாரில் சிக்கினர். சினிமாவில் செல்வாக்கு மிக்க புன்புலத்தில் இருந்து வந்த நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையான சரத்குமாரின் மகள் வரட்சுமி ஒரு தொலைக்காட்சியின் உயர் அதிகாரி தன்னை … Read more

இனி கார், பைக் ஓட்ட போவதில்லை : யாஷிகா அதிரடி அறிவிப்பு

வெள்ளித்திரையில் அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமானாலும் கூட, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தையும் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, யாஷிகா ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளாகி உடன் பயணித்த அவரது தோழி மரணம் அடைந்தார்.. காலில் அடிபட்ட யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமடைந்து வழக்கம்போல தனது … Read more

ராஷ்மிகாவின் முதல் ஹிந்தி படம் ஜூனில் வெளியாகிறது

தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் மிஷன் மஞ்சு என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார். சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை சாந்தனு இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதை அடுத்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது மிஷன் மஞ்சு படம் வருகிற ஜூன் மாதம் 10-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமிதாப்பச்சனுடன் இணைந்து குட்பை என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படம் அப்பா-மகள் … Read more

பாலாவை பாதித்த அந்த விஷயம்..!விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணமா ?

1999 ஆம் ஆண்டு சேது என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாலா . அப்படம் மாபெரும் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் தட்டி சென்றது. ஆனால் அந்த படம் வெளியாவதாற்கு பல போராட்டங்களை சந்தித்தனர் படக்குழுவினர். அதற்கு முன் பல ஆண்டுகளாக நடித்துவந்த விக்ரம் தனது முதல் வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தார். அதுபோல பாலாவிற்கு இது முதல் படம் என்பதால் இப்படத்தின் மூலம் வெற்றியை பெற்று முத்திரை பதிக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக … Read more

சாணிக்காயிதம் படத்தின் புதிய ஸ்டில் வெளியானது

இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து உள்ளார். அடுத்தபடியாக மோகன்ஜி இயக்கும் படத்திலும் நாயகனாக நடித்து வருபவர், தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் புதிய ஸ்டில் ஒன்று இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டிலில் தனது கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு யாரையோ நோக்கி குறி பார்த்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் செல்வராகவன். … Read more

ரஜினிக்கு மருமகனாக ஆசைப்பட்டதே இல்ல: ஷாக் கொடுத்த தனுஷ்

பிரிந்து வாழும் தனுஷையும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் மீண்டும் சேர்வதில் இருவருக்குமே விருப்பம் இல்லையாம். போதும், போதும் என்கிறார்களாம். இதையடுத்து தனுஷின் கெரியர் விஷயத்தில் லதா ரஜினிகாந்த் கவனம் செலுத்துகிறாராம். அதாவது தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அணுகி தனுஷை வைத்து யாரும் படம் பண்ண வேண்டாம் என்கிறாராம். Dhanush:தனுஷுக்கு எதிரான லதாவின் 3வது அஸ்திரமும் ஒர்க்அவுட்டாகிடுச்சு அது ஒர்க்அவுட்டாகத் துவங்கியிருக்கிறதாம். இந்நிலையில் தனுஷிடம் சமாதானம் பேச ரஜினி தரப்பில் … Read more

ஊர்மிளா மடோன்ட்கர் – 48 வயதில் இப்படி ஒரு லுக்கா?

சினிமாவில் நடிகர்கள் தான் 60 வயதைக் கடந்தாலும் இளமையாக இருக்கிறார்கள் என்று பலரும் பொய் சொல்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 60 வயதைக் கடந்த சில ஹீரோக்கள் இன்னமும் 30 வயது ஹீரோயின்களுடன் டூயட் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், 40 வயதை நெருங்கிவிட்டால் ஹீரோயின்களை ஒதுக்கிவிடுகிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களைத்தான் தருவார்கள். இருப்பினும் சில ஹீரோயின்கள் 40ஐக் கடந்தாலும் 50ஐ நெருங்கினாலும் இன்றைய இளம் ஹீரோயின்களுக்கு 'டப்' கொடுக்கும் விதத்தில்தான் இருக்கிறார்கள். … Read more

அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லையே… சிரித்தப்படி திருமணத்தில் பங்கேற்ற இயக்குநர் பாலா!

திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் இயக்குநர் பாலா , முத்துமலர் மற்றும் மகள் பிரார்த்தனா ஆகியோர் பங்கேற்றனர். முத்துமலரும் பிரார்த்தனாவும் ஒன்றாக திருமணத்திற்கு வந்திருந்தனர். பாலா தனியாக சென்றிருந்தார். இயக்குநர் பாலா ஒரு சேடிஸ்ட்… அழான நடிகைகளை பிடிக்காது.. அள்ளிவிட்ட பிரபல நடிகர்! மார்ச் 5ஆம் தேதிதான் இருவரும் … Read more

ராதே ஷ்யாம் : பிரபாசுக்கு வாய்ஸ் கொடுத்த பிருத்விராஜ்

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத் தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இப்படம் மார்ச் 11-ந்தேதியான நாளை வெளியாகிறது. கடந்த ஒரு மாதமாகவே இப்படத்திற்கான பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரபாஸ் தான் அளித்த ஒரு பேட்டியில், இந்த ராதே ஷ்யாம் படத்தின் மலையாள பதிப்பில் தனக்கு நடிகர் பிருத்விராஜ் டப்பிங் கொடுத்திருப்பதாக சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு பிரசாந்த் நீல் இயக்கத்தில் தான் நடித்து வரும் சலார் படத்தில் பிருத்விராஜ் ஒரு … Read more