இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம்

பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். கடைசியாக தம்பி ராமையா மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து திருமணம் என்ற படத்தை இயக்கிய சேரன், பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷினிக்கும், சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை இயக்குனர்கள் பாரதிராஜா, … Read more

விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை

சென்னை: கோலிவுட்டில் முக்கியமான கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஹரி. அவரது ஒவ்வொரு படமும் கமர்ஷியல் ப்ளஸ் ஃபேமிலி எமோஷனோடு கலந்திருக்கும். இதனாலயே அவரது படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் செல்வார்கள். பல ஹிட் படங்களை கொடுத்த அவர் கடந்த சில காலமாக தடுமாறிக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரத்னம் படம்

விகரமின் 'வீர தீர சூரன்' சூட்டிங் ஆரம்பம்: படக்குழுவினர் யாரெல்லாம் தெரியுமா?

Chiyaan Vikram Veera Dheera Sooran : வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மதுரையில் தொடங்கியுள்ளது.

அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல

மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக தனது 36வது படத்தில் நடிக்கின்றார். இதனை பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இதானி ஆகியோர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். சமீபத்தில் படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு 'ரெட்ட தல' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் … Read more

என்னது விஷால் உடம்பில் 109 தையல்களா?.. அஜித்தையே விஞ்சிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி

சென்னை: நடிகர் விஷால் இப்போது ரத்னம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை. படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. ஹரி இயக்கம் என்பதால் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் தனது உடலில் ஏற்பட்ட

மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் படிக்க வைத்த பல மாணவர்கள் தற்போது சம்பாதிக்க தொடங்கி இருப்பதை தொடர்ந்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது மாற்றம் என்ற பெயரில் ஒரு புதிய சேவை மையத்தை மே … Read more

டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தீனநாத் மங்கேஷ்கர் விருது நேற்று வழங்கப்பட்டது. அதன் புகைப்படங்களை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில், டெய்லர் ஸ்விஃப்டுடன் இணைந்து கச்சேரி நடத்த விரும்புவதாகவும் தனது விருப்பத்தை ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார். மேலும், தொடர்ந்து டெய்லர் ஸ்விஃப்ட் ஆல்பத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு தெரிவித்து

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் – இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி

சென்னை : பாடல்கள் உரிமம் தொடர்பாக பாடலாசிரியர்களும் உரிமம் கோரினால் என்னவாகும் என இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, … Read more

அஜித் – ஷாலினி 24ஆவது திருமண நாள்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வாழ்த்து

சென்னை: அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கோலிவுட்டின் சிறந்த ஜோடி என்ற பெயர் பெற்ற அஜித் – ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தனது குடும்பத்தினர் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் அவர். இந்தச்

சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் கஜினி, ஹாலிடே போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். சிறு இடைவெளிக்கு பின் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது நடிகர் சல்மான் கானை வைத்து ஹிந்தியில் 'சிக்கந்தர்' என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தை சாஜித் தயாரிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட முன்னனி நடிகைகளின் பெயர்கள் கூறப்பட்டது. இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகதாஸ் … Read more