பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன்

இந்திய சினிமாவின் மிக முக்கியமான முன்னணி பாடகிகளில் ஒருவர் எஸ்.ஜானகி. வயதுக்கேற்ற குரலில் பாடும் திறன் படைத்தவர். குழந்தைகள் போன்றும் பாடுவார், முதிய பெண் போன்றும் பாடுவார். 1957ம் ஆண்டு முதல் 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். அவருக்கு இன்று 86வது பிறந்த நாள். ஜானகியின் பெருமை உலகம் அறிந்தது. ஆனால் அந்த ஜானகியை இசை உலகிற்கு தந்து கடைசி வரை அவரை பாதுகாத்து காப்பாற்றியது அவரது கணவர் வி.ராம்பிரசாத் என்கிற ராமு. … Read more

Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!

மும்பை: நடிகர் தனுஷ் சிறிதும் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்த தனுஷ், தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு முன்னதாக ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார். இதில்

குக் வித் கோமாளி 5வது சீசன் ப்ரோமோ: இவர்கள் தான் இந்த சீசனின் கோமாளிகள்

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் யார் யார் கோமலியாக பங்கேற்க உள்ளனர் என்பதை புதிய ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.

'விக்ரம், லியோ, கூலி' – டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்?

படத்திற்கான தலைப்பு அறிவிப்புகளை ஒரு போஸ்டரில் வெளியிட்டு வேலையை முடித்துவிடுவார்கள். ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத் தலைப்பு அறிவிப்புக்கு ஒரு வீடியோவை வெளியிட்டு புது டிரெண்ட்டை உருவாக்கினார். 2020 நவம்பரில் வெளியான 'விக்ரம்' பட தலைப்பு டீசர் கமல்ஹாசனின் நடிப்பாலும், உருவாக்கத்தால் அதிக வரவேற்பைப் பெற்றது. அந்த டீசர் இதுவரையிலும் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதற்கடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் கடந்த வருடம் வெளியானது. … Read more

Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!

சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 20ம் தேதி சர்வதேச அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

அண்ணா சீரியல்: ஷண்முகத்தை பழி வாங்க முத்துப்பாண்டி செய்த சதி.. கண்ணீரில் ரத்னா..!

Zee Tamil Anna Serial Update: ஷண்முகத்தை பழி வாங்க முத்துப்பாண்டி செய்த சதி.. கண்ணீரில் ரத்னா – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Coolie: `டிஸ்கோ டிஸ்கோ' ரீமிக்ஸ் தெரியும்; இதன் ஒரிஜினல் `தங்க மகன்' வெர்ஷன் தெரியுமா?

ரஜினியின் 171வது படமான `கூலி’ படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தின் டீசரில், ரெட்ரோ விஷயங்கள் பல கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ரஜினி பேசும் வசனங்கள்… இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் விதமாக கைத்தட்டலை அள்ளுகிறது. டைட்டில்..அறிவிப்பு கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் வரும் ‘சம்போ சிவ சம்போ’ பாடலின் வரிகளாக வரும் ‘அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள், போனார்கள்…’ வரிகளை இதற்குப் பயன்படுத்தியிருந்தார்கள். … Read more

ஜன கன மன 2 எப்போது? – இயக்குனர் தகவல்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் ஜன கன மன. போலி என்கவுண்டர் விவகாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்த இந்த படம் என்கவுண்டரின் பின்னணியில் உள்ள அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் சில கயவர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மறுநாளே, சஜ்ஜனார் என்கிற போலீஸ் அதிகாரி தலைமையில் குற்றவாளிகள் அனைவரும் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவமும் சஜ்ஜனாரை ரியல் ஹீரோ … Read more

Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!

சென்னை: நடிகர் விக்ரமின் 62வது படமாக வீர தீர சூரன் படம் உருவாகவுள்ளது. இநத்ப் படத்தின் டைட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்தின் இரண்டாவது பாகம் முதலில் வெளியாகவுள்ளதாகவும் இதையடுத்தே முதல் பாகம் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார். விக்ரம் பிறந்தநாளையொட்டி

அடேய் இது அது இல்ல.. ஜீ தமிழ் சீரியல் பாணியில் மல்லி சீரியல், கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்

புதிதாக ஒளிபரப்பாக உள்ள மல்லி சீரியலின் புரோமோவை பார்த்த ரசிகர்கள் இது ஜீ தமிழ் தொடரின் காப்பி போல இருப்பதாக ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.