‛அனிமல்'-ஐ பார்ப்பவர்கள் ‛சித்தா'-வை பார்க்க முடியவில்லையா : சித்தார்த்

கடந்தாண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான ‛சித்தா' படம் வரவேற்பை பெற்றது. தற்போது கமல் உடன் ‛இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் இவர் பங்கேற்றார். அதில் அவருக்கு இந்த படத்திற்காக விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சித்தார்த், ‛‛சித்தா படத்தை எங்களால் பார்க்க முடியவில்லை என எந்த பெண்ணும் கூறவில்லை. ஆனால் சில ஆண்கள் கூறியதாக என்னிடமும், இயக்குனர் அருண்குமாரிடமும் கூறினார்கள். மிருகம் என தலைப்பு வைத்த படத்தை பார்க்கிறார்கள். ஆனால் என் … Read more

காதல் தோல்வி.. குடிக்கு அடிமையான மனிஷா கொய்ராலாவின் மறுபக்கம்!

சென்னை:  நடிகை மனிஷா கொய்ராலா, 1989ஆம் ஆண்டு பெரி பெத்தவுலா என்ற நேபாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக மாறிய இவர், காதல் தோல்வியால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விவரித்துள்ளார். நேபாள நாட்டில் பிறந்தவரான மனிஷா கொய்ராலா கடந்த 1991 ஆம்

“#நன்றி கெட்ட ரஞ்சித்” இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! என்ன விஷயம்?

Director Pa Ranjith Recent Interview : இயக்குநர் பா.ரஞ்சித்தை குறிவைத்து, இணையத்தில் ‘நன்றி கெட்ட ரஞ்சித்’ என்ற பெயரில் ஹேஷ்டேக் ஒன்று வைரலாகி வருகிறது.   

'சப்தம்' கிளைமாக்சுக்காக ரூ.2 கோடியில் ‛ஓல்டு லைப்ரரி': அறிவழகன் தகவல்

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் 'ஈரம்'. தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அறிவழகன் – ஆதி கூட்டணி 'சப்தம்' என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை அறிவழகனே தயாரிக்கிறார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் படம் பற்றி இயக்குனர் … Read more

குழந்தை இல்லையானு கேட்டு டார்ச்சர் பண்றாங்க.. கடுப்பான சாந்தினி தமிழரசன்!

சென்னை: சித்து +2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாந்தினி தமிழரசன். தமிழையும் தாண்டி ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் இவர்,  யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் குழந்தை இல்லாயானு கேட்டு டார்ச்சர் பண்றாங்க என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். பாக்யராஜ் எழுதி

மாரியை மீண்டும் மீண்டும் காயப்படுத்தும் ஸ்ரீஜா.. அடுத்து நடக்க போவது என்ன? மாரி சீரியல் அப்டேட்

மாரியை மீண்டும் மீண்டும் காயப்படுத்தும் ஸ்ரீஜா, அடுத்து நடக்க போவது என்ன? என்பதை மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்டில் தெரிந்து கொள்வோம்.   

3 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சாய் தன்ஷிகா : ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார்

'பேராண்மை' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, கபாலி, விழித்திரு, காத்தாடி, இருட்டு உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'லாபம்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு ஓரிரு படத்தில் நடித்தார். தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு 'தி புரூப்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். தன்ஷிகா தவிர ரித்விகா, அசோக், ருத்வீர்வரதன், இந்திரஜா, … Read more

Sivakarthikeyan: அமரன் படத்தின் சூட்டிங்.. சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன ஏஆர் முருகதாஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து மாவீரன். அயலான் என வெற்றிப் படங்கள் ரிலீசான சூழலில் தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்திலும் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த

சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விசில் போட்ட நடிகர் விஜய்-வைரல் வீடியோ!

Actor Vijay Viral Video : நடிகர் விஜய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் பாேட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சிங்கம் சிங்கிளா வரும் : மாஸ் காட்டும் வெங்கடேஷ் பட்

சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட். குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் துவங்க உள்ள நிலையில அதில் தான் இடம்பெறவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்த அவர், இதை விட புதிய பரிணாமத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவர் புதிதாக பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக டப்பிங் பேசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சிங்கம் சிங்கிளா தான் … Read more