கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் இன்று ரீ ரிலீஸான நிலையில், திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் குவிந்து ஆட்டம் பாட்டத்துடன் திரைப்படத்தை கொண்டாடி பார்த்து மகிழ்ந்தனர். 600க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளிலேயே பல கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஸ்ரீ சூரியா மூவிஸ்

இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம்

பெங்களூரு: ''நடிகரும், கணவருமான புவனை ஒரு கும்பல் தாக்கியது தொடர்பாக, நாம் பாகிஸ்தானில் இருக்கிறோமா,'' என்று, நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் அடைந்து உள்ளார். கன்னட திரை உலகில் இளம் நடிகர் புவன், 34. இவரது மனைவி ஹர்ஷிகா பூனாச்சா, 33. இவரும் நடிகை ஆவார். நேற்று முன்தினம் இரவு, ஹர்ஷிகா பூனாச்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டார். 'பெங்களூரு புலிகேசிநகரில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். மோசமான அனுபவத்தை சந்தித்தோம்' என்று கூறி இருந்தார். … Read more

Kamal Haasan: ராஜஸ்தானில் துவங்கிய தக் லைஃப் சூட்டிங்.. யாரெல்லாம் ஜாயின் ஆகியிருக்காங்க தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக நடிகர் கமல்ஹாசன் இந்த சூட்டிங்கில் பங்கேற்கவில்லை. இதனால் துல்கர் சல்மான், ஜெயம் ரவி

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?

Ghilli Re Release First Day Collection : 2004ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் கில்லி திரைப்படம் தற்பாேது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பினை கொடுத்துள்ளனர்.   

ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்…!

இந்தியா திருநாட்டின் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று(ஏப்., 19) ஒரேக்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஓட்டளித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 69.46 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் கூட வெளியூர்களில் இருந்தும், சிலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஓட்டளித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஓட்டளித்துள்ள நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையான ஓட்டை கூட போட சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. … Read more

Baakiyalakshmi: அன்புக்கு விலை சொல்லலாமுங்களா.. பாக்கியாவிற்கு ரிப்பீட்டு தந்த பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களைத் தாண்டி கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் பாக்கியலட்சுமி தொடரில் அதற்கான முகாந்திரமே இல்லாத வகையில் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. வீட்டில் வாந்தி சத்தம் கேட்க

மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர். மோகன்லாலுடன் இதற்கு முன்பு 55 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஷோபனா. அடுத்து 56வது படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்கள். தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவாக உள்ள 'எல் 360' படத்தில் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். இப்படத்தில் நடிக்கப் போவது குறித்து நடிகை ஷோபனா வெளியிட்டுள்ள வீடியோவில், “சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்க இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. … Read more

நீங்கள் வேறொரு கிரகத்தில் இருந்து வந்தவர்.. பகத் பாசிலை புகழ்ந்த விக்னேஷ் சிவன்!

சென்னை: மலையாள திரைப்படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் திரைப்படம் பெரும் வசூல் அள்ளி வரலாற்று சாதனை படைத்த நிலையில், அந்த வரிசையில் ஃபஹத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்பட பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தைப் பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் பகத் பாசிலை வெகுவாக பாராட்டினார். ரோமன்சம் என்ற பிளாக்

Mirai Glimpse Video: தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய்

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் படத்திற்கு மிராய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 18, 2025 அன்று திரையரங்குகளில் 3டியில் வெளியாகிறது.

Raayan Exclusive: பிரபுதேவா நடனம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் தனுஷ்; டீசர், சிங்கிள் அப்டேட்!

தனுஷின் 50வது படமான `ராயன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இது தவிர, தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கும் `குபேரா’ படப்பிடிப்பும் இன்னொரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்திற்குப் பிறகு தனுஷின் ‘ராயன்’ வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் படமிது. தனுஷுடன் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், துஷாரா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி எனப் பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. … Read more