ராம்சரண் படத்திலும் வாரியிறைக்கும் ஷங்கர்… ஒரு சண்டைக்காட்சிக்கு இத்தனை கோடிகளா?

பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் மெகா பட்ஜெட் படங்களுக்கு பெயர் போனவர். ஜென்டில் மேன் படத்தில் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், ரஜினி கமல் என உச்ச நடிகர்களை இயக்கியுள்ளார். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 13 வருடங்கள் பேசாமல் இருந்த இளையராஜா கங்கை அமரன்.. இதுதான் காரணம்! தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை இயக்கி வருகிறார். இந்தப் படம் இன்னும் பெயர் வைக்கப்படாததால் ஆர்சி 15 என குறிப்பிடப்பட்டு வருகிறது. ஆக்ஷன் படமான இப்படத்தில் ஒரு … Read more

நான்கே நாளில் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்த ‘அரபிக் குத்து’ பாடல்

’பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. காதலர் தினத்தையொட்டி வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி வெளியானதிலிருந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருவதோடு, வெளியான நான்கே நாட்களில் 50 மில்லியன் வியூஸ் ( 5 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை செய்துள்ளது. பாடல் வெளியானதிலிருந்து, நடிகை சமந்தா உட்பட பல சினிமா பிரபலங்களும் வெளிநாடுகளில் … Read more

அமீரின் படத்தில் சஞ்சிதா செட்டி

9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் படம் “இறைவன் மிகப்பெரியவன்”. இந்த படத்திற்கு வெற்றிமாறன் – தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். இதில் சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகி பற்றிய அறிவிப்பு வெளியாகத நிலையில் இப்போது சத்யாவிற்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா செட்டி நடித்து … Read more

விஜய் தற்போது எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா ? ச்ச வேற லெவல் யா தளபதி..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சாதனை படைத்து வருகிறார். இவரின் கால்ஷீட் கிடைக்காத என தவம் தயாரிப்பாகிடைக்கும் ளர்கள் ஏராளம். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் செம வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய்யின் அசத்தல் நடனம் … Read more

கையில் குழந்தையை ஏந்தி நிற்கும் விஜய் – ட்விட்டரை தெறிக்கவிடும் புகைப்படம்

கையில் குழந்தையுடன் விஜய் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது என்று சொல்லப்படும் நிலையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘அரபிக் குத்து’ வெளியாகி உலக லெவல் ஹிட் அடித்துள்ளது. இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை யூட்டியூபில் கடந்துள்ளது. ‘பீஸ்ட்’ … Read more

ஆலியா பட் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

மும்பை பெண் தாதா கங்குபாய் கத்தியவாடி வாழ்க்கையை மையமாக கொண்டு அதே பெயரில் படம் தயாராகி உள்ளது. இதில் கங்குபாயாக ஆலியா பட் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வசித்த கங்குபாய் எப்படி பெண் தாதா ஆனார் என்பது குறித்து சுருக்கமாக சொல்லப்பட்டு இருந்தது. வருகிற 25ம் தேதி … Read more

கவலைகளை மறந்து சிரிக்கும் ரஜினி.. இதுக்காக தான் இவ்வளவு நாள் வெயிட்டிங் தலைவா..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் … Read more

மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா

மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா 2/18/2022 5:18:05 PM மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன்’மற்றும் வேலைக்காரன் படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவர் இயக்கும் தெலுங்கு படமான காட்பாதர் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் இது. தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். சில மாதங்களாக அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் … Read more

”நம்மள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது”- கவனம் ஈர்க்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர்

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ டீசர் வெளியாகியுள்ளது. ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது, டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் … Read more

புதிய சமையல் நிகழ்ச்சி குக்கிங் கில்லாடிஸ்: 20ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

விஜய் டி.வியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அதே மாதிரியான ஜாலியான சமையல் நிகழ்ச்சியை மற்ற சேனல்களும் ஒளிபரப்ப தொடங்கி விட்டது. முன்னணி சேனல் ஒன்று பெரிய சினிமா நடிகரை வைத்து சர்வேதச கான்செப்டில் நடத்திய சமையல் நிகழ்ச்சி பெரிய தோல்வியை தழுவியது. விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொடங்கி விட்டது. இந்த நிலையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சி குக்கிங் கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இந்த … Read more