Thulasi Nair: மணிரத்னத்தின் ‘கடல்’ பட நாயகி துளசி நாயரா இது… என்ன இப்படி மாறிட்டாங்க..?

சென்னை: மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் கார்த்திக்கின் மகன் கெளதம், ராதாவின் மகள் துளசியும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகினர். நடிகை ராதாவின் மகளான துளசி கடல், யான் என இரண்டே படங்களில் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். இந்நிலையில், அவரது அக்கா கார்த்திகாவின் திருமணத்தில் கலந்துகொண்ட துளசியின் லேட்டஸ்ட்

மகிழ்ச்சியான செய்தியை போட்டோஷூட்டுடன் சொன்ன ஸ்ரீதேவி அசோக்

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் முதலில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார். தங்கம், கஸ்தூரி, ராஜா ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் வில்லியாகவும் மிரட்டினார். இவருக்கு அசோகா சிண்டாலாவுடன் திருமணமாகி சித்தாரா என்ற பெண் குழந்தையும் உள்ளது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி மற்றும் மோதலும் காதலும் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமான மகிழ்ச்சியான செய்தியை தனது கணவர் மற்றும் … Read more

Rajini: காலைல 8 மணிக்கு சரக்கு ஊத்திக் கொடுத்த ரஜினி… டைமிங்கில் பஞ்ச் அடித்த ராதாரவி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினி குறித்து நடிகர் ராதாரவி பேசிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், ரஜினி தனக்கு காலையில் 8 மணிக்கு சரக்கு ஊத்திக் கொடுத்தார்

த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு – மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கை

நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல் படி மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். “த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை. என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்தேன்” … Read more

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ் பிரச்சினைக்கு சிம்பு தான் காரணமா..? நொந்துபோன கெளதம்!

சென்னை: விக்ரம் – கெளதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம், இன்று (நவ.24) வெளியாகவிருந்தது. ஏற்கனவே பல தடைகளை கடந்து வெளியாகவிருந்த இந்தப் படம், இப்போதும் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் துருவ நட்சத்திரம் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்நிலையில், துருவ

‘குட் நைட்’ பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Good Night Meetha Ragunath Engagement: குட் நைட் படம் மூலம் பிரபலமான நாயகி மீதா ரகுநாத்திற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது.  

எப்படி நடந்தது விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் சினிமா என்ட்ரி?

‘சிந்துபாத்’ படத்தில் தான் நடிக்க வந்தார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். டைரக்டர் அருண் கேட்டுக் கொண்டதால் மகனை நடிக்க அனுமதித்தார். அந்தப் படத்திற்குப் பிறகு படிப்பில் கவனம் செலுத்தினார் சூர்யா. நடுவில் நடனம், சண்டைப் பயிற்சி என விடுமுறை தினங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இதில் சேதுபதி எந்த விதத்திலும் தலையிடவில்லை. மகன் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதைச் சரிவர செய்ய வேண்டும் என்பதில் மட்டும் குறியாக … Read more

டில்லி தெருக்களில் வலம் வந்த அனிமல் படக்குழு

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் நடித்துள்ள பாலிவுட் படம் 'அனிமல்'. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கி உள்ளார். டிசம்பர் 1ம் தேதி படம் வெளியாகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழாவை படக்குழுவினர் வித்தியாசமாக டில்லி தெருக்களில் வெளியிட்டுள்ளனர். டில்லி தெருக்களில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் வலம் வந்தனர். ரன்பீரும், பாபியும் ரசிகர்களுடன் உரையாடினர். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பாடல்கள் வெளியிடப்பட்டது. புதுமையான பாடல் வெளியீட்டு விழா டில்லியை … Read more

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ்… உயர் நீதிமன்றத்தில் கெளதம் மேனன் உறுதி!

சென்னை: சீயான் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் இன்று (நவ.24) திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போவதாக இயக்குநர் கெளதம் மேனன் ட்வீட் செய்திருந்தார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கெளதம் மேனன் பணம் கொடுக்க வேண்டியது இருந்ததால், துருவ நட்சத்திரம் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,

சீதா ராமன் அப்டேட்: வார்னிங் கொடுத்த சீதா.‌.. பழி தீர்க்க வேற மாதிரி ப்ளான் போடும் மகா

Seetha Raman Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.