தெலுங்கில் ‛பாக்' ஆக வெளியாகும் ‛அரண்மனை 4'

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கி, அதில் அவரே கதாநாயகனாகவும் சுந்தர் சி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். முந்தைய மூன்று பாகங்களை விட இன்னும் பிரமாண்டமாய் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் … Read more

GOAT படத்தின் புதிய போஸ்டரை டீகோட் செய்யும் ரசிகர்கள்.. இந்தா ஆரமிச்சிட்டாங்களே

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அதற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் முழு கவனம் செலுத்தவிருக்கும் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. அநேகமாக இன்னும் ஒரு ஷெட்யூலுடன் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும்

என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை: பா இரஞ்சித்

புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. 

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா

விஜய் தேவரகொண்டா உடன் நடித்த குஷி படத்தை அடுத்து எந்த புதிய படங்களிலும் கமிட்டாகாமல் இருக்கிறார் சமந்தா. தற்போது சிட்டாடல் வெப் சீரியலில் நடித்துள்ள அவர், அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்காக இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வருகிறார். சமீபகாலமாக தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட தொடங்கி இருக்கும் சமந்தா, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உள்ளாடை அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவரது இந்த புகைப்படம் … Read more

அடேங்கப்பா புஷ்பா 2 ஓடிடி உரிமம் இவ்வளவுக்கு வியாபாரமா?.. இவங்கதான் வாங்கிருக்காங்களாம்

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் புஷ்பா 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ்பா 1 போலவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் ஹிட்டடிக்கும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 24 மணி

வேட்டையன் படத்தில் அறிமுக பாடல்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் சாலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி – ராணா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் குறித்து வெளியாகி உள்ள ஒரு செய்தி ரஜினி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது முன்பெல்லாம் ரஜினி நடிக்கும் படங்களில் அறிமுக பாடல் இருக்கும். அந்த பாடலோடுதான் ரஜினி என்ட்ரி கொடுப்பார். … Read more

அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மாரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்.. என்னதான் நடக்கிறது?

சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் தான் லொள்ளு சபா சேஷு மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் மாராடைப்பால் உயிரிழந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் அருள்மணியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகரும்

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற ரம்யா பாண்டியன்

பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். சில படங்களிலும் நடித்தபோதும் சோசியல் மீடியாவில்தான் இவர் ஆக்ட்டிவாக இருக்கிறார். தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு தான் செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு தனது குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன். தங்க கோயில் முன்பு தான் மட்டுமின்றி தனது குடும்பத்தாருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் … Read more

Actor Prashanth: GOAT தளபதி விஜய் படம்தான்.. இருந்தாலும்.. பிரஷாந்த் பகிர்ந்த சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் முன்னதாக கேரளா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது ரஷ்யாவின் மாஸ்கோவில் படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. அங்கு

வைரலாகும் பஹத் பாசிலின் டவல் டான்ஸ்

பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆவேசம் திரைப்படம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி ஹிட் அடித்த ரோமாஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பஹத் பாசில் பெங்களூருவை சேர்ந்த ஒரு தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களின் நடித்து வரும் பஹத் பாசில் இந்த படத்தின் புரமோசனையும் கூட வித்தியாசமாகவே செய்து வருகிறார். … Read more