இஸ்ரேல் – ஈரான் மோதலால் பதற்றம்.. டெல் அவிவ் செல்லும் விமானங்களை நிறுத்தியது ஏர் இந்தியா

்: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. நிலமையை Source Link

MI v CSK: `ருத்துராஜூக்கு பதில் ரஹானே!' சொதப்பிய திட்டமும் பின்னணியும்

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. வழக்கமாக சென்னை அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட்தான் ஓப்பனராக இறங்குவார். ஆனால், இன்று ருத்துராஜூக்கு பதில் அஜிங்கியா ரஹானே ஓப்பனராக இறங்கியிருக்கிறார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? Ruturaj Gaikwad | ருத்துராஜ் ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்குள் வந்த புதிதில் மிடில் ஆர்டரில் இறங்கியிருக்கிறார். ஆனால், அந்த பொசிசனில் அவர் சரியாக பெர்பார்ம் … Read more

5% தள்ளுபடி.. செங்கல்பட்டில் சூப்பர்.. 19ம் தேதி தேர்தல், மறுநாளே ரெடியா இருங்க.. கலெக்டர் சர்ப்ரைஸ்

செங்கல்பட்டு: 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க போகிறது.. அந்தவகையில் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.  Source Link

Sex & Pregnancy: `மனைவி மாசமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கலாமா?'- காமத்துக்கு மரியாதை – 159

தாம்பத்திய உறவு தொடர்பான சில சந்தேகங்கள் எல்லா காலங்களிலும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதிலொரு முக்கியமான சந்தேகம், ‘மனைவி மாசமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கலாமா’ என்பதுதான். இந்த வாரம் இதற்கான விளக்கத்தைத்தான் சொல்லவிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். ”கர்ப்ப கால செக்ஸ் பற்றிய நிறைய குழப்பங்கள் தம்பதிகள் மத்தியில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் (முதல் டிரைமெஸ்டர்) வரை தாம்பத்திய உறவே வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் பெரும்பாலான தம்பதிகள் தீர்மானமாக இருக்கிறார்கள். காரணம், இந்த … Read more

ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம், நியூஜெர்ஸி, அமெரிக்கா

ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம், நியூஜெர்ஸி, அமெரிக்கா     இந்து அமெரிக்கன் திருத்தலம் மற்றும் பெரிய மையம் என்று கூறப்படுகின்ற குருவாயூரப்பன் திருத்தலம் அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் எண் 31, ஊல்லிடவுன் சாலை, மோர்கன்விலே என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம் என்றும். ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்றும் மறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. எவ்வித இலாப நோக்கம் இன்றி,ன்றி செயல்படும் இத்தலம், இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் பிரதிபலிக்கின்றது திருத்தலத்தில் நுழைவதற்கு முன்பாகவே பரந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கொடி மரத்தினை கண்டு … Read more

ஜெகன் மீண்டும் வெல்வது ரொம்பவே கடினம்.. காரணம் \"அந்த\" ஒரு தப்பு தான்! உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்

அமராவதி: ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், அங்கே யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தலுடன் சில மாநிலங்களில் சட்டசபைத் Source Link

India To Pakistan: 76 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானியரிடம் ஒப்படைக்கப்பட்ட கதவு.. நெகிழ்ச்சி சம்பவம்!

1947-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அப்போது ஏராளமான மக்கள் தங்களுடைய மிகவும் விலையுயர்ந்த உடைமைகளை விட்டுவிட்டு மற்றொரு நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர். என்றாவது ஒருநாள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவோம் என அவர்கள் கருதிய நிலையிலேயே 75 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றளவும் அந்தப் பிரிவினையின் வலியும், வேதனையும் அந்தப் பகுதி மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகவே இருக்கிறது. கதவுடன் அமின் சோஹன் இந்த நிலையில்தான் சமூக வலைதளங்களில் லாகூரைச் சேர்ந்த பேராசிரியர் அமின் சோஹன் தொடர்பான வீடியோ … Read more

இன்றைய தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர் என் ரவி வாழ்த்து’

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மக்களுக்கு இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் புத்தாண்ட் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.  அவர்களுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, “தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அனைவருக்கும் குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவை அளிக்கட்டும். புதிய உத்வேகம், ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். ” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானின் தாக்குதலை முறியடிக்க.. பெரிய விலை கொடுத்த இஸ்ரேல்! இதன் பின்னரும் சமாளிப்பது கடினம்தான்

டெல் அவிவ்: நேற்றிரவு ஈரான் ராணுவம் இஸ்ரேலின் பாதுகாப்பு படை தளத்தின் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தது. இதனை சமாளிக்க இஸ்ரேல் சுமார் 1.35 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை Source Link