IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்… நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது? – முழு விவரம்

IND vs ENG 1st Test Live Telecast Details: கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாள்களாக ஏங்கிக்கொண்டிருந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 25) முதல் தொடங்குகிறது. நட்சத்திர வீரர் விராட் கோலி இல்லாதது ரசிகர்களுக்கு சுணக்கத்தை தந்தாலும், ரோஹித் – ஜெய்ஸ்வால் ஜோடியின் அதிரடி, பும்ரா – சிராஜ் ஜோடியின் புயல் வேக தாக்குதல், ஜடேஜா – அஸ்வின் ஜோடியின் சுழல் மாயாஜாலம், மெக்கலாம் – ஸ்டோக்ஸ் … Read more

இந்த வீரருக்கு அடித்தது ராஜயோகம்… விராட் கோலிக்கு மாற்று – பிசிசிஐ அறிவிப்பு

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 25) ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஹைதராபாத்திற்கு பிறகு விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் முறையே அடுத்து நடைபெற உள்ளது. விராட் கோலிக்கு சரியான மாற்று இங்கிலாந்து அணி சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் மேற்கொண்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் … Read more

இங்கிலாந்து அணியை பங்கம் பண்ணிய மூத்த இந்திய வீரர்… என்ன சொன்னார் பாருங்க?

Ravi Shahstri On IND vs ENG Test: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருதளிக்கும் விழா ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இந்திய சீனியர் ஆடவர் அணியினர், இந்திய சீனியர் மகளிர் அணியினர், இந்திய மூத்த வீரர்களான ஃபரூக் இஞ்சினியர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, இந்திய சீனியர் ஆடவர் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாழ்நாள் சாதனையாளர் விருது அதுமட்டுமின்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் … Read more

இங்கிலாந்து வீரர் விலகல்… விசா கொடுக்காத இந்தியா – கடுப்பில் பென் ஸ்டோக்ஸ்!

IND vs ENG: ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் முறையே ஐந்து போட்டிகளும் நடைபெற உள்ளது. நாளை ஹைதராபாத் நகரில் போட்டி தொடங்க உள்ள நிலையில் வரும் மார்ச் மாத முதல் வாரம் வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது.  பாஸ்பால் அணுகுமுறை 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி கடைசியாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சுமார் மூன்றாண்டுகளுக்கு பின் … Read more

IND vs ENG: விராட் கோலி இடத்தில் களமிறங்கும் இளம் வீரர்! இந்தியாவின் பிளேயிங் 11!

IND vs ENG 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. அடுத்த 4 போட்டிகள் விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலாவில் நடைபெற உள்ளன.  விக்கெட் கீப்பராக தென்னாபிரிக்க தொடரில் ராகுல் சிறப்பாக செயல்பட்டாலும், இங்கிலாந்து … Read more

IND v ENG: விராட் கோலிக்கு பிறகு மேலும் ஒரு வீரர் விலகல்! பயிற்சியின் போது காயம்!

India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வியாழன் (ஜனவரி 24) நடைபெற உள்ளது.  முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ளார். இது இந்திய அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில், இந்திய அணியில் மற்றொரு வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் … Read more

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நியூசிலாந்து

ஈஸ்ட் லண்டன், ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெறும் 21.3 ஓவர்கள் … Read more

2023 ஐசிசி டெஸ்ட் அணி: இரண்டு இந்திய வீரர்களுக்கு இடம்…கேப்டன் யார் தெரியுமா..?

துபாய், 2023-ம் ஆண்டிற்கான ஆண்கள் டெஸ்ட் கிரிகெக்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023 ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து 2023-ம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் 5 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியில் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இரு இந்திய வீரர்களுக்கு இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் – ராகுல் டிராவிட் பதில்

ஐதராபாத், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இது தொடர்பாக ராகுல் டிராவிட் … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 7-6 (7-3), 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் … Read more