ஆசிய கோப்பை 2023-ல் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய 6 சர்ச்சைகள்

ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. ஆசிய கோப்பையின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இப்போது சூப்பர்-4 சுற்றில், 4 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோத இருக்கின்றன. இதற்குள்ளாகவே ஆசிய கோப்பை தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இருந்து எழும் சர்ச்சைக்களுக்கு ஒரு என்டு கார்டே இல்லை என்ற அளவுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்னென்ன சர்ச்சைகள் என்று இங்கே பார்க்கலாம்.  பாகிஸ்தானில் இருந்து மாற்றம் ஆசிய … Read more

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எப்படி ரிசர்வ் டே கொடுக்கலாம்? சர்ச்சைக்கு விளக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கியுள்ளன. முதல் சுற்றில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்திருக்கின்றன. இந்த சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டநிலையில், இந்தப் போட்டிக்கு மட்டும் பிரத்யேகமாக … Read more

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் நடைபெறும்: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்4 சுற்றில் எஞ்சிய 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கிறது. ஏற்கனவே கடந்த 2-ந் தேதி பல்லகெலேயில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது கொழும்பில் அடிக்கடி மழை பெய்வதால் எஞ்சிய ஆட்டங்களும் மழையால் பாதிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. முதலில் உருவாக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி 17-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டி தவிர மற்ற எந்த … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: கான்வே, டேரில் மிட்சேல் அபார சதத்தால் நியூசிலாந்து வெற்றி.!

கார்டிப், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்ததாக 4 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 … Read more

'பி' டிவிசன் கைப்பந்து போட்டி: சென்னையில் 17-ந் தேதி தொடங்குகிறது

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட ஆண்களுக்கான ‘பி’ டிவிசன் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 15-ந் தேதிக்குள் செயலாளர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியிலோ அல்லது chennaidistrictvolley [email protected] என்ற மின்னஞ்சலிலோ தங்களது … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி

நியூயார்க், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என கைப்பற்றியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்க ஜோடி அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றியது. … Read more

தூத்துக்குடியில்தேசிய கடல் சாகச விளையாட்டு போட்டி தொடங்கியது: 130 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

தூத்துக்குடி தூத்துக்குடியில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இதில் 130 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சாகச விளையாட்டு போட்டி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமர்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் 7 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திரும்பும் வகையில் நடத்தப்படுகிறது. இதில் … Read more

இந்தியா – பாகிஸ்தான் போட்டி… மீண்டும் மழை வந்தாலும் பிரச்னை இல்லை – வந்தாச்சு தீர்வு!

Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-வில் நேபாளம் அணியும், குரூப் பி-யில் ஆப்கானிஸ்தான் அணியும் வெளியேற பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெற்றன. இதில், முதல் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான ரேஸில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, இரண்டாவது சூப்பர்-4 போட்டி நாளை (செப். 9) நடைபெறுகிறது. இதில், இலங்கை – வங்கதேசம் … Read more

உலகக் கோப்பையில் இந்த 2 வீரர்கள் இருந்திருக்கலாம்… இந்திய அணி குறித்து மூத்த வீரர் கருத்து!

Indian Cricket Team: கிரிக்கெட்டில் தற்போது மிக பரபரப்பான சீசன் நடந்து வருகிறது எனலாம். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் அணிக் கூட வேற லெவலில் தயாராகி வருகின்றனர்.  குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடரில் பலப்பரீட்டை நடத்தி வருகின்றன. மறுப்புறம் … Read more

ஆசிய டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் வெற்றி

யோங்க் சாங், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 104-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி 10-12, 11-8, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சு யு சென்னினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தின் ஜினிபாவை எதிர்கொள்ள இருந்த இந்திய முன்னணி வீராங்கனை மணிகா … Read more