ஐபிஎல் 2022: ஏலத்தில் விலைபோகாத சுரேஷ் ரெய்னா!

ஐபிஎல் 2022 ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. எந்த அணியும் ரெய்னாவை தங்களது அணியில் எடுக்க ஆர்வம் காட்டாததால் அவர் ஏலத்தில் விற்கப்படாமல் போனார். இருப்பினும், இன்று 1வது சுற்றில் விற்பனையாகாமல் போன ரெய்னா நாளை 2வது சுற்றில் மீண்டும் ஏலத்தில் வருவார். எனவே, அவரை கடைசி நேரத்தில் எந்த அணியும் தேர்வு செய்யலாம். மேலும் படிக்க | Live: ஐபிஎல் மெகா ஏலம் சுரேஷ் ரெய்னாவிற்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி … Read more

ஐபிஎல் ஏலத்தில் முதலில் விற்கப்படும் இந்த 10 மார்க்யூ வீரர்கள்

புதுடெல்லி: ஐபிஎல் மெகா ஏலம் 2022 இன்று முதல் பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடக்க உள்ள இந்த ஏலத்தில், பல வீரர்கள் அதிக தொகையை ஃப்ரான்சைஸிகளுக்கு போட ஆர்வமாக உள்ளனர். இம்முறை ஏலத்தில் 10 அணிகள் 590 வீரர்களுக்காக சுமார் 561 கோடி செலவழிக்கப் போகின்றன. 10 மார்க்யூ வீரர்கள் உள்ளனர், இதில் முதலில் யார் வாங்கப்படுவார்கள் என்பது இன்று தெரிய வரும். இந்த 10 வீரர்கள் முதலில் விற்கப்படுவார்கள் பல வலுவான வீரர்களை ஐபிஎல் … Read more

ஐபிஎல் ஏலத்தில் ஆர்யன் கான்! வைரலாகும் புகைப்படம்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு முந்தைய கூட்டத்தில் ஆர்யன் கான் மற்றும் சுஹானா கான் கலந்து கொண்ட படங்கள் தற்போது வைரலாகியுள்ளன. இவர்கள் ஷாருகானிற்க்கு பதிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷாருகான் மற்றும் அவரது நடிகரும் நண்பர் ஜூஹி சாவ்லா ஆகியோருக்கு சொந்தமானது. ஐபிஎல் கூட்டத்தில் இருந்து வெளிவந்த படங்களில், ஆர்யன் மற்றும் சுஹானா KKRன் மற்ற நிர்வாக உறுப்பினர்களுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். ஆர்யன் வெள்ளை நிற உடையில் முகக்கவசம் … Read more

மற்ற நாட்டின் டி20 லீக்குடன் ஐபிஎல் சிறந்தது! ஏன்?

இந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகவும் லாபகரமான டி20 கிரிக்கெட் லீக்காக மாறியுள்ளது.  உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் அமைப்புகளுக்கும் முன்னோடியாக இது திகழ்கிறது.  உண்மையில், பல வீரர்கள் 2-மாதம் ஐபிஎல்-ல் விளையாடுவதற்காக இன்டர்நேஷனல் போட்டிகளை கூட தவறவிடுகிறார்கள். நட்சத்திர அந்தஸ்து வீரர்களை ஒரே அணியில் விளையாட வைக்கும் இந்த ஐபிஎல்-லை அதிக மக்கள் பார்ப்பதை தாண்டி, வீரர்களை விளையாட வைப்பது பணம் தான்.  ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று தொடங்கவுள்ள நிலையில், பிக் பாஷ் … Read more

புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா, புனேரி பால்டன் அணிகள் வெற்றி..!

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 41-34 என்ற புள்ளி … Read more

Winter Olympics 2022: பெய்ஜிங் குளிர்கால ஒமிம்பிக்கில் சாம்பியனாகும் சர்ச்சைகள்

விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது, வீரர்களே சாம்பியன்களாவார்கள். ஆனால், சீனா மட்டும் எதிலும் விதிவிலக்கு. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் சீனாவே. சர்ச்சைகளின் சாம்பியனாகிறது. ரஷ்யா ஊக்கமருந்து வரிசையிலிருந்து ‘சாப்பிட முடியாத’ உணவு வரை: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022 இல் சர்ச்சைகள் ஏராளம் ரஷ்யா ஊக்கமருந்து சர்ச்சை பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிக்கிழமை (2022, பிப்ரவரி 11) ரஷ்ய ஸ்கேட்டிங் வீராங்கனையான கமிலா வலீவா தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியது சோதனைகளில் உறுதியானது. சர்வதேச சோதனை … Read more

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி புனேரி பல்டன் வெற்றி

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பண்டன் அணிகள் மோதின.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புனேரி பல்டன் 27-45 என்ற புள்ளிகள் கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ்சை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து பாட்னா பைரேட்ஸ்- உ.பி.யோத்தா அணிகள் மோதின. இரவு 8.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-41 என்ற புள்ளிகள் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி தன்னுடைய 8வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி சார்பில் ஜேவியர் … Read more

3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை "ஒயிட் வாஷ்" செய்தது

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் … Read more

இலங்கைக்கு எதிரான டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி

சிட்னி, இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பின்ச் 8 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மெக்டர்மோட் அரைசதம் அடித்து வெளியேறினார்.  ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும், … Read more