IPL 2024: சம்பளம் குறைவாக இருந்ததால் ஐபிஎல் 2024ஐ புறக்கணித்த வீரர்கள்!

ஐபிஎல் 2024 தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது.  இதில் பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பல இளம் வீரர்களும் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். இதில் பலர் ஏலத்தில் நல்ல விலைக்கு எடுக்கப்பட்டனர். சில வீரர்களை எந்த அணிகளும் … Read more

RR vs GT: கடைசி ஓவர் பரபரப்பு! திரில் வெற்றி பெற்ற குஜராத் அணி!

Rajasthan Royals vs Gujarat Titans: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் விளையாடியது.  ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பில்டிங் தேர்வு செய்தது.  சிறிது மழை பெய்ததால் போட்டி சற்று தாமதமாக துவங்கியது. இருப்பினும் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ராஜஸ்தான் ராயல் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் … Read more

ஐபிஎல் 2024ல் பெஞ்ச் செய்யப்பட்டு இருக்கும் முக்கியமான 4 வீரர்கள்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பல வரலாற்று சாதனைகள் நிகழந்துள்ளது.  பல இளம் வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து காட்டியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு பயத்தை கொடுத்து வருகின்றனர். ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை.  அதே சமயம் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி போன்ற அணிகள் புள்ளிபட்டியலில் கீழே உள்ளன. … Read more

கே.எல். ராகுல் டூ குல்தீப் யாதவ் வரை… இந்த வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பையில் இடமே இல்லை!

ICC T20 World Cup 2024 In Tamil: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் லீக் தொடரின் 17ஆவது சீசன் நாடு முழுவதும் உள்ள 13 நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் மோதும் இந்த டி20 திருவிழா, ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் நடைபெறுவதால் இம்முறை அதிக எதிர்பார்ப்பு ஐபிஎல் மீது எழுந்துள்ளது. எந்த வருடமெல்லாம் டி20 உலகக் கோப்பை நடக்கிறதா அதற்கு ஐபிஎல் … Read more

என்னுடைய அணிக்காக இதே போல தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன் – ஆட்டநாயகன் நிதிஷ் ரெட்டி

முல்லன்பூர், ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் முல்லன்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், இமாத் வாசிம் சேர்ப்பு

லாகூர், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 14-ந் தேதி முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் மூன்று டி20 போட்டிகள் முறையே ராவல்பிண்டியில் வருகிற 18, 20, 21-ந் தேதிகளிலும், கடைசி இரு ஆட்டங்கள் லாகூரில் 25, 27-ந் தேதிகளிலும் நடக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்த வேகப்பந்து வீச்சாளர் … Read more

ராஜஸ்தான் அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா குஜராத்? இன்று பலப்பரீட்சை

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது. ராஜஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் லக்னோவையும், 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும் அடுத்தடுத்து சாய்த்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர் … Read more

IPL: குஜராத்தில் என்ட்ரி கொடுக்கும் இந்த தமிழக வீரர்… ராஜஸ்தானுக்கு ரெடியாகும் முதல் தோல்வி?

RR vs GT Preview In Tamil: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் (IPL 2024) கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 23 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 4 போட்டிகளை விளையாடிவிட்டன. மே 26ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் சூழலில், எந்த அணி பிளே ஆப்பிற்கு செல்லும் என்பது … Read more

தேசிய ஜூனியர் கால்பந்து போட்டி: தமிழக அணி அறிவிப்பு

சென்னை, 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் நரைன்பூரில் வருகிற 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வருமாறு:- அஜய் குமார், கண்ணன் (இருவரும் சென்னை), விகாஷ், ஜெயசூர்யா, முகமது சாப்வான் (மூவரும் கோவை), ரோஜர் வென்ஜிலாஸ், ரக்ஷித், நிஷாக், ரூனி ரோஸ், அசின் கோவ்சிக், ஜான் பால், லிஜோ (7 பேரும் கன்னியாகுமரி), லோகேஷ் குமார், மகேஷ், ஷைலேஷ் … Read more

பதிலடி கொடுக்குமா இந்தியா ? 3-வது ஆக்கி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடன் இன்று மோதல்

பெர்த், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 1-5, 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதனால் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஆட்டம் பெர்த்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. … Read more