கோலி அரைசதம்…பெங்களூரு அணி 174 ரன்கள் குவிப்பு…!

பெங்களூரு, 16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு … Read more

ப்ரூக் சதம், அபிஷேக்-மார்க்ரம் அதிரடி: ஐதராபாத் 228 ரன்கள் குவிப்பு…!

கொல்கத்தா, 16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக ஹாரி ப்ரூக் மற்றும் மயங்க அகர்வால் களம் இறங்கினர். இதில் ஹாரி ப்ரூக் ஒரு புறம் அதிரடியில் மிரட்ட மறுபுறம் அகர்வால் 9 ரன்னும், அடுத்த வந்த திரிபாதி 9 … Read more

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா ? – சி.எஸ்.கே. சிஇஓ தகவல்…

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி அடுத்த போட்டியில் 17 ஆம் தேதி பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில் சென்னை அணியில் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.பென் ஸ்டோக்ஸ் , தீபக் சாஹர் ஆகியோர் காயம் ஏற்பட்டு போட்டிகளில் விளையாடாத நிலையில் , தற்போது கேப்டன் தோனி, சிசண்டா மகலா , சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர் . சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்திருப்பது சென்னை ரசிகர்களிடையியே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தோனி … Read more

ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு…!

கொல்கத்தா, 16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடர் இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் 19வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்ற கொல்கத்தா அணி அடுத்த இரு ஆட்டங்களில் (பெங்களூரு மற்றும் குஜராத்துக்கு எதிராக) வெற்றி பெற்றது. முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி … Read more

ஐரோப்பா லீக் கால்பந்து – மான்செஸ்டர் யுனைடெட் – செவில்லா அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'

மான்செஸ்டர், ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – செவில்லா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் மார்செல் சபிட்சர் 14 வது , 21 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் அணி 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்க போராடிய செவில்லா அணி 84வது நிமிடம் , 90 வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. … Read more

இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமனம்

புதுடெல்லி , இந்திய ஹாக்கி அணியின் தேர்வுக் குழுவின் புதிய தலைவராக ஹர்பிந்தர் சிங்கிற்குப் பதிலாக இந்தியாவின் முன்னாள் சர்வதேச மற்றும் உத்தரப் பிரதேச விளையாட்டு இயக்குநரான ராம் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் , பல்விந்தர் சிங், முகமது ரியாஸ், எம்எம் சோமயா, சுபத்ரா பிரதான், சர்தார் சிங், பிபி கோவிந்தா, சிங்லென்சனா சிங் -, ரஜ்னிஷ் மிஸ்ரா, விஆர் ரகுநாத், சமீர் தாத், யுவராஜ் வால்மிகி, ஜாய்தீப் கவுர் மற்றும் அசுந்தா லக்ரா ஆகியோர் … Read more

ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

பஞ்சாப், 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. தினத்தந்தி Related … Read more

ஐபிஎல்: சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! காரணம் என்ன ?

சென்னை, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணிவெற்றியை பெற்றபோதிலும், குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் … Read more

அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்..! ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை

சென்னை, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது கள நடுவர்களின் முடிவை ,வெளிப்படியாக கருத்து … Read more

ஐ.பி.எல்: பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டியில் பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கும் ஆர்.சி.பி. அணி.!

பெங்களூரு, 16வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே சென்று அமர்ந்து பார்க்கும் நிலை உள்ளது. ஐபிஎல்-லில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. அந்த அணியில், அதிரடி வீரர்களான டு பிளஸ்சிஸ், கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் உள்ளனர். இந்த நிலையில், வரும் 23ம் தேதி பெங்களூருவில் ராஜஸ்தான் … Read more