ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ அணி தன்னுடைய 7-வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் … Read more

ஐபிஎல்: ஒரே அணிக்கு தேர்வான கைகலப்பில் ஈடுபட்ட வீரர்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் தனிப்பட்ட வகையில் மோதிக்கொண்ட நபர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் ஒரே அணிக்காக சென்றுள்ளனர். உள்ளூர் போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய தீபக்ஹூடா, அந்த அணியின் கேப்டனாக இருந்த க்ருணால் பாண்டியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த அணியில் இருந்து வெளியேறினார். சக வீரர்கள் முன்பு அசிங்கப்படுத்தியதாகவும், கன்னத்தில் அறைந்ததாகவும் அவர் எழுப்பிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க | IPL: முடிவுக்கு வந்த 3 … Read more

ஐபிஎல் ஏலத்தை புரட்டிப் போட்ட கிரண்! யார் இவர்!

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஒன்று. மற்ற உரிமையாளர்களின் வியூகத்தை உடைத்து, உத்திகளைத் தகடுபொடியாக்கி, டெல்லி கேப்பிடல்ஸ் தங்கள் அணிக்கு நல்ல வீரர்களை தேர்வு செய்து உள்ளது.  டெல்லி அணியின் இணை உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி இதனை செய்து காட்டினார். டெல்லி கேபிடல்ஸிற்கான அவரது அற்புதமான ஏல யுத்தியால் மற்ற அணிகள் திணறின. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளை நல்ல வீரர்களை எடுக்க விடாமல் … Read more

யார் இந்த காவியா மாறன்? SRH உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவல்கள்!

2022 ஐபிஎல் ஏலத்தில் அணி உரிமையாளர்களின் அடுத்த தலைமுறையினர் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆர்யன் கான், சுஹானா கான் மற்றும் ஜாஹ்னவி மேத்தாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைராகி வருகிறது. ஷாருக்கானிநிற்கு பதிலாக அவரது மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கான் ஆகியோர் பங்கேற்றனர். அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனும் கலந்து கொண்டார்.  தற்போது ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறனின் புகைப்படங்கள் வைரல் ஆகி … Read more

IPL: முடிவுக்கு வந்த 3 வீரர்களின் சகாப்தங்கள்

கிரிக்கெட் லீக் தொடரின் மிகப்பெரிய லீக்காக உள்ள ஐபிஎல் 2022 மெகா ஏலம் நிறைவடைந்துள்ளது. 2 நாட்கள் பெங்களூரில் நடைபெற்ற இந்த ஏலத்தில் சர்வதேச வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை 10 அணிகளால் வாங்கப்பட்டனர். புதுமுகங்கள் வந்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் தங்களது அதிரடியால் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த 3 பேர், இனி எந்த ஐபிஎல் போட்டியிலும் விளையாட மாட்டார்கள். மூவரும் இல்லாத முதல் ஐபிஎல் தொடர் இது. 3 வீர ர்களின் … Read more

‘கோடி’களில் ஏலம் எடுக்கப்பட்ட ஜூனியர் வீரர்கள்..!

பெங்களூரு, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது. ஜூனியர் வீரர்களில், இந்தியா 5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கட் பாவாவை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் … Read more

ஐபிஎல் ஏலம் 2022: அதிக விலைக்கு போன டாப் 10 வீரர்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் 2022ல் பல்வேறு அணிகள் தேர்வு செய்த வீரர்களில் முதல் பத்துப் இடத்தில் இஷான் கிஷன், தீபக் சாஹர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இதுவரை எந்த ஒரு வீரருக்கும் இல்லாத அளவுக்கு கிஷன் ₹15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ₹14 கோடிக்கு விற்கப்பட்டார்.  மேலும் படிக்க | முடிந்தது ஐபிஎல் ஏலம்! ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்கள் – முழு … Read more

‘மிஸ்டர் ஐ.பி.எல்’க்கு பிரியாவிடை.. சோகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்!

பெங்களூரு, ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. 15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருருவில் நேற்று தொடங்கியது. 2 நாட்களாக நடைபெற்று வந்த ஏலம் இன்று முடிவடைந்தது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம் போனார். ஆனால் ‘மிஸ்டர் ஐ.பி.எல்’ என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.  இந்த நிலையில், சமூக … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டி அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அணி தன்னுடைய 7-வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி … Read more

புரோ கபடி லீக்: யு மும்பாவை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ்

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா அணிகள் மோதின.  விறுவிறுபாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அனி 37-26 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 45-37 என்ற … Read more