இந்திய மகளிர் ஹாக்கி அணி மே-18ல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்

புதுடெல்லி, இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் மே 18 ஆம் தேதி தொடங்கி மே 27 ஆம் தேதி நிறைவடையும். தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் ஆஸ்திரேலிய தேசிய அணியுடன் இந்தியா விளையாடும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடும். அனைத்து போட்டிகளும் அடிலெய்டில் உள்ள மேட் மைதானத்தில் நடைபெறும். இந்த சுற்றுப்பயணம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் … Read more

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பெண்களுக்கு தனி வரிசையில் டிக்கெட் வினியோகம்

சென்னை, 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு ஆன்லை மூலமாகவும், மைதானத்திலும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, பஞ்சாப் … Read more

சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் வாங்க வரிசையில் குவிந்த ரசிகர்கள்..!

சென்னை, 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று … Read more

ஐ.பி.எல்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது களத்தில் கோபம் அடைந்த டோனி !

பெங்களுரு, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 7 போட்டிகளில் விளையாடி 5 ல் வெற்றி 2 தோல்விகள் என 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி இந்த சீசனில் வலுவான பேட்டிங்கை கொண்டுள்ளது. அதுபோக சென்னை அணியின் கேப்டன் டோனியின் கேப்டன்ஷிப் திறனும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக … Read more

ஐபிஎல்: சில ஆட்டங்களை தவறவிடும் லக்னோ வேகப்பந்துவீச்சாளர்

லக்னோ, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் (4 ஆட்டத்தில் 11 விக்கெட்) ஐ.பி.எல். கடைசி கட்ட ஆட்டங்களை தவற விடுகிறார். அவரது மனைவிக்கு அடுத்த மாதம் கடைசியில் குழந்தை பிறக்க உள்ளதால் வருகிற வாரங்களில் இங்கிலாந்துக்கு செல்ல முடிவு செய்துள்ளார். தினத்தந்தி Related Tags : ஐபிஎல் லக்னோ IPL Lucknow

ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவை பழிதீர்க்கும் முனைப்பில் பெங்களூரு..!!

பெங்களூரு, பெங்களூருவும், கொல்கத்தாவும் 2-வது முறையாக மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகள் 2-வது முறையாக மல்லுக்கட்டும் முதல் ஆட்டம் இது தான். ஏற்கனவே கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த மோதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடியது. அதற்கு சொந்த ஊரில் பழிதீர்க்க பெங்களூரு அணி வரிந்து கட்டுகிறது. பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணியின் கேப்டன் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணி 5-வது வெற்றி.. மும்பையை வீழ்த்தியது

ஆமதாபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 35-வது லீக்கில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் குஜராத்தை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத்தின் இன்னிங்சை தொடங்கினர். சஹா (4 … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியில் மீண்டும் ரஹானே.!

புதுடெல்லி, 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வு குழுவினர், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதல்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி, இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் களமிறங்குகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெறும் 135 … Read more

எனது சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை… சொல்கிறார் ரஹானே.!

கொல்கத்தா, ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை வீரர் ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவமாடினார். 24 பந்துகளில் அரைசதம் கடந்த ரஹானே சிக்சர்களாக பறக்க விட்டார். 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசிய ரஹானே 71 ரன்களுடன் … Read more