என்னுடைய 14-15 வயதில் 'எச்ஐவி' பரிசோதனை செய்தேன் – இந்திய கிரிக்கெட் வீரர் கூறிய காரணம்..?

மும்பை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாரகி வருகின்றனர். ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல் பட உள்ளார். இந்நிலையில் அவர் கூறிய தகவல் தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர் என்ன கூறியுள்ளார் என்றால் அவருடைய 14-15 … Read more

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு: வேகப்பந்து வீச்சாளர் நீக்கம் – பண்ட் தக்கவைப்பு…!

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை தேதியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கேற்ப ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் வீரர்களை தரம் பிரித்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் ஏ + பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், … Read more

இன்று முதல் ஐ.பி.எல் டிக்கெட்டுகள் விற்பனை – சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

சென்னை, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர். இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று … Read more

பெண்கள் பிரீமியர் லீக் சாம்பியன் யார்?: டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு

மும்பை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டியை போலவே பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டி அறிமுகம் செய்தது. முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் … Read more

மியாமி ஓபன் டென்னிஸ்: பெகுலா, லினெட் 3-வது சுற்றில் வெற்றி

மியாமி, முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான டேனியல் காலின்ஸ் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெகுலா 6-1, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் காலின்சை வீழ்த்தி வெற்றி பெற்றார். மற்றொரு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் … Read more

உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை…!

டெல்லி, 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 50 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் நிகாத் ஜரீன் வியட்நாமின் நுகுயங் தை டம்மை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் நிகாத் ஜரீன் வியட்நாம் நுகயங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்தார். இதன் மூலம் நடப்பு உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது. முன்னதாக … Read more

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள்

பேசல், சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை ஆடவர் இரட்டையர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனை தொடர்ந்து இன்று நடந்த இறுதி போட்டியில் அவர்கள், சீனாவின் டாங் குயியான் மற்றும் ரென் யூ ஜியாங் இணையை எதிர்த்து விளையாடியனர். போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்புடன் சென்றது. பேட்மிண்டன் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய … Read more

சச்சின் தெண்டுல்கரின் 100 சதத்தை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா ? – ரவி சாஸ்திரி பதில்

புதுடெல்லி, இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச போட்டிகளில் மொத்தம் 75 சதங்கள் (டெஸ்ட் 28 போட்டி , ஒருநாள் போட்டி 46 , டி20 போட்டி 1) அடித்துள்ளார். இந்நிலையில் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் … Read more

உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்று அசத்தல்…!

டெல்லி, 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 48 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார். போட்டி துவங்கியது முதலே நிது கங்காஸ் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிது கங்காஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 48 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற … Read more

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த மும்பை வீராங்கனை- வீடியோ

நேற்று நடந்த பெண்கள் பிரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. 17.4 ஓவரில் 110 ரன்களுக்கு யுபி வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. தொடக்கத்தில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து … Read more