ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி, ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹான்சோவ் நகரில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்களில் ஆடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான போட்டி வருகிற 18, 20, 21 ஆகிய தேதிகளிலும், இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதும் போட்டி 25, 27 ஆகிய தேதிகளிலும் அடிலெய்டில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு … Read more

ராணா, ரசல் அதிரடி: கடைசி பந்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றி..!!

கொல்கத்தா, நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய … Read more

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 179 ரன்கள் குவிப்பு…!

கொல்கத்தா, நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வரும் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் முலம் அவுட் … Read more

தெரியாத விஷயங்களை பேச வேண்டாம் என்றால் தெரிந்து பேசுங்கள் கங்குலி! வினேஷ் போகட்

நியூடெல்லி: மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பு குறித்து தனக்கு முழுமையாக தெரியாது என்ற சவுரவ் கங்குலியின் கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி, கடந்த இரண்டு வாரங்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார். மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கூறியது குறித்து, உலக சாம்பியன்ஷிப் மற்றும் … Read more

ஐ.பி.ஏ. ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; இந்திய வீரர் ஹுஸாமுதீன் கால்இறுதிக்கு முன்னேற்றம்

தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானில் ஐ.பி.ஏ. ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் தீபக், கஜகஸ்தானைச் சேர்ந்த பிபாசினோவ் உடன் மோதினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ள பிபாசினோவ், 2021 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் ஆவார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய தீபக், பின்னர் ஆட்டத்தை தன்வசப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபக் முன்னேறியுள்ளார். அதே சமயம் மற்ற … Read more

"தோனி மைதானத்திற்குள் வருவதை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருமுறையாவது நேரில் காணவேண்டும்".. ஆரோன் பின்ச் சொல்கிறார்

சென்னை, கிரிக்கெட் ரசிகர்கள் ஒருமுறையாவது தோனி களத்திற்கு வருவதை நேரில் கண்டுகளித்துவிட வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் வேண்டுகோள் விடுத்து உள்ளார். தோனியைப் பாராட்டிப் பேசிய பின்ச், தோனி மைதானத்திற்குள் களமிறங்குவதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்றும், அது ஆகச்சிறந்த அனுபவம் என்றும் தெரிவித்து உள்ளார். தினத்தந்தி Related Tags : தோனி  ஆரோன் பின்ச்  Dhoni  Aaron Finch 

என்ன நடந்தது…! கடைசி பந்தில் 'கேச்ட்', 'நோ-பால்', 'சிக்ஸ்' – ராஜஸ்தானை வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி

ஜெய்ப்பூர், நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 52வது லீக் ஆட்டத்த்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, யஷ்யஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்இனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 35 ரன் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் … Read more

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி – இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளி வென்றார்

சியோல், தென் கொரியா நாட்டில் நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதில் ஸ்டாட்ச் பிரிவில் 83 கிலோ எடை, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ எடை என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கி அசத்தினார். சீனாவைச் சேர்ந்த சென் குவாங் லிங்(90 மற்றும் 114 கிலோ எடை) முதல் இடத்தையும், வியட்நாமைச் சேர்ந்த க்யூநுஹு (88 மற்றும் 104 கிலோ எடை) … Read more

ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் அதிரடி… 214 ரன்கள் குவித்த ராஜஸ்தான்

ஜெய்ப்பூர், 16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன. இதில் ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் … Read more

தோனியப் போல வருமா? கூல் கேப்டன் இருந்திருந்தா 3 கோப்பை வாங்கியிருக்கும் RCB

ஐபிஎல் 2023: ‘எம்எஸ் தோனி கேப்டனாக இருந்திருந்தால் ஆர்சிபி இதுவரை 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கூறுகிறார். சனிக்கிழமையன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது, அதே நேரத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்த மண்ணில் தோற்கடித்த ஒரு நாளில், டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த … Read more