200 துண்டுகளாக மனைவியை வெட்டிக்கொன்ற ராட்சசன்… நாயை வாஷிங் மெஷினில் போட்டும் கொலை!

World Bizarre News: மனைவியை 200 துண்டுகளுக்கும் மேலாக வெட்டி கொன்று, வளர்ப்பு எலியை மிக்ஸியில் போட்டு கொன்ற கொடூர சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. 

சூரிய கிரகணம்.. தப்பி தவறிக்கூட இவற்றை செய்யாதீங்க… எச்சரிக்கும் நாஸா..!!

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமியை அடைவதை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது.

இஸ்ரேலை தாக்க போகிறோம்; ஒதுங்கி இருங்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான், சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது, இஸ்ரேல் சில நாட்களுக்கு முன் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இதில், மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் … Read more

நைஜீரியா: மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 25 பேர் பலி

அபுஜா, நைஜீரியாவின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த கோகி மாகாணத்தில் ஓமலா பகுதியில் அகோஜிஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென அந்த சமூக மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் புகுந்து அதிரடியாக எல்லோரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி சமூக தலைவரான எலியாஸ் அடாபோர் கூறும்போது, சமீபத்தில் இந்த பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதில், … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8:24 மணியளவில் இந்தோனேசியாவின் அகாட்ஸிலிருந்து 251 கி.மீ. வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3.28 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 138.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் , 64.9 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்… போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“தேர்தல் ஆதாயத்துக்காக…” – பயங்கரவாதம் குறித்த ராஜ்நாத் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஓடிவிட்டால் அங்கும் சென்று அவர்களை கொல்வோம்” என்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், தேர்தலை கருத்தில் கொண்டு மிகை தேசியவாத உணர்வைத் தூண்டவே இவ்வாறு பேசி இருப்பதாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானை தூண்டும் விதமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி இருக்கிறார். இதனை பாகிஸ்தான் கண்டிக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் நீதிக்குப் புறம்பான கொலைகளில் … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம்; நடப்பு ஆண்டில் 10-வது சம்பவம்

நியூயார்க், அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது. அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே. இவர் திடீரென மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் … Read more

அதிர்ஷடம்னா இதுதான்… பட்டனை தப்பா அழுத்தியும் அடிச்சது லாட்டரி – கோடியில் புரளும் பெண்

America Lottery News: லாட்டரி மெஷினில் தவறான பட்டனை அழுத்தி பெற்ற லாட்டரி டிக்கெட் மூலம் ஒரு பெண்மணி பல கோடிகளுக்கு அதிபதியாக மாறிவிட்டார். இந்த சம்பவம் குறித்து இதில் காணலாம்.