திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.! <!– திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்ன… –>

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

வாக்குப்பதிவின் போது நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்த போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் நடவடிக்கை

கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்துக் கொடுத்ததாக ஜெயக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.