3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.92,000 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

சென்னை: “கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலர் ககன்தீப் … Read more

ஜெர்மனியின் கொலோன் பல்கலை.யில் நிதிப் பற்றாக்குறை: 60 வருட பழமையான தமிழ் துறை மூடப்படும் அபாயம்

புதுடெல்லி: ஜெர்மனியின் மூன்சென் நகரில்உள்ள கொலோன் பல்கலைக்கழகத்துக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும், அதன் 60 வருடப் பழமையான தமிழ்த்துறை மூடப் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் மூன்சென் நகரில் உள்ள கொலோன் பல் கலைக்கழகத்தில் கலை மற்றும் சமூகவியல் கல்விப்புலத்தின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க்கல்வி துறை கடந்த 1963-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. சர்வதேச அளவிலான பொருளாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 2014முதல் கொலோன் பல்கலைக்கழ கத்துக்கு நிதிப் பற்றாக்குறை உருவானது. இதனால், இரண்டு … Read more

சென்னை மாநகராட்சி : கட்டுமான கழிவுகளை அகற்ற மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாடகை லாரிகள்

சென்னையில் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளைக் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் மற்றும் பொதுஇடங்களில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் முதல் கட்டுமான மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கழிவுகளை சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாடகை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை பொருட்படுத்தாமல் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்த 1000 லாரிகளுக்கு அனுமதி … Read more

ப்ரேக் அப் உடைந்து போனேன்.. மீடியா பையனே வேண்டாம்.. சீரியல் நடிகை மனம் திறந்த பேட்டி!

சென்னை: ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சந்தியா ராகம் சீரியலில் மாயா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அன்டாரா. இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், காதல் முறிவு குறித்தும் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். சன் தொலைக்காட்சி, விஜய் டிவிக்கு அடுத்த முன்னணி சேனலாக உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில்

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் … Read more

மெரினாவில் அக்.6 வரை ட்ரோன்கள் பறக்க தடை – விமான சாகச நிகழ்வுக்காக நடவடிக்கை

சென்னை: விமான சாகச நிகழ்ச்சியையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் இன்று பிறப்பித்த உத்தரவு: “இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் சென்னையில் அக்டோபர் 6-ம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் … Read more

தீராத நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகளை அகற்றுவதற்கான வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: தீவிர சிகிச்சை பிரிவில்(ஐசியு) சிகிச்சை பெறும் பல நோயாளிகள் தீராத நோய்வாய்ப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகளை அகற்றுவது தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: தீராத நோய்வாய்ப்பட்டவர் களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் பயனளிக்க கூடியதாக இல்லை.இது தவிர்க்கக்கூடிய சுமைகளை அதிகரிக்கிறது. நோயாளிகளுக்கும் வேதனையை அதிகரிக்கிறது. இவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் பொருத்தமற்றது. மேலும், நோயாளிகளின் குடும்பத்தினரின் பொருளாதார செலவு, மனஅழுத்தம், மருத்துவஊழியர்களின் தார்மீக துயரத்தையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற தீராத நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் … Read more

மகாராஷ்டிராவில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

அமராவதி இன்று பிற்பகல் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்ட துணை ஆட்சியர் அனில் பட்கர், ”மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதியில் இன்று பிற்பகல் 1.37-க்கு ரிக்டர் அளவில் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை சிக்கல்தாரா, கட்கும்ப், சுர்னி, பச்டோங்ரி தாலுக்காக்கள் மற்றும் மேல்காட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் … Read more

பெரிதாக வெடிக்கும் போர்.. லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்.. அமெரிக்காவுக்கு போன மெசேஜ்

டெல் அவிவ்: இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இப்போது தரை வழி தாக்குதலைத் தொடங்குவது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில Source Link

வெளியானது கேம் சேஞ்சர் படத்தின் 2வது சிங்கிள்.. அட எஸ்ஜே சூர்யா இப்படியெல்லாம் ஆடுவாரா?

ஐதராபாத்: நடிகர் ராம்சரணின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் அவர் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு இசையமைத்துள்ளார்