விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்… பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் அப்டேட்!

நெல்சல் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்
விஜய்
நடித்து வரும் படம்
பீஸ்ட்
. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சத்யராஜ் என் செல்ல கட்டப்பா… ராதே ஷ்யாம் பிரஸ் மீட்டில் பிரபாஸ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

சமீபத்தில் இப்படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இப்பாடலின் அலையே இன்னும் ஓயவில்லை. பாடல் வெளியான 20 நாட்களில் யூட்யூப்பில் 125 மில்லியன் வியூஸ்களை குவித்து மிரள வைத்துள்ளது.

என்னது… வலிமை படத்தின் இந்தக் காட்சி காப்பியா? தீயாய் பரவும் வீடியோ!

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் 20 ஆம் தேதி சென்னையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த ஆடியோ லாஞ்ச் லைவ் ஈவன்ட்டாக இருக்கும் என தெரிகிறது.

அந்த அளவுக்கு ஊமையா நீங்க.. திருமண வதந்தியால் கொந்தளித்த பிரபல நடிகை!

இதில் விஜய்யின் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்றும் இதற்கான டோக்கன் மாநிலம் முழுவதும் உள்ள விஜய்யின் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக தனது படத்தின் ஆடியோ லாஞ்சில் விஜய் பேசுவது வைரலாகும். வாரக் கணக்கில் பேசப்படும்.

என்னம்மா ஆச்சு? எலும்பும் தோலுமாய் மாறிய பிரபல நடிகை… போட்டோவால் ஷாக்கான ஃபேன்ஸ்!

இந்நிலையில் ஆடியோ லாஞ்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.