“வால்மார்ட்” நிறுவன சேமிப்பு கிடங்கில் பயங்கரத் தீ விபத்து.!

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சேமிப்பு கிடங்கு தீப்பற்றி எரிந்ததால் வானில் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது.

இண்டியானா மாநிலத்தில், 27 ஏக்கர் பரப்பளவில் உள்ள வால்மார்ட் நிறுவன சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நெருப்பு வேகமாகப் பரவத் தொடங்கியதால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் முழு கிடங்கும் எரிந்து சேதமடைந்தது.

அப்பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்கள் கூட புகைமண்டலமாக காட்சியளித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.