தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கல்லூரி படிப்புகளில் கோயம்புத்தூர் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், கல்வியாளர் ரமேஷ் பிரபா கோயம்புத்தூரில் உள்ள டாப் 25 பொறியியல் கல்லூரிகள் குறித்த விவரங்களை யூடியூப்பில் பட்டியலிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதனைப் பட்டியலிட்டுள்ளார்.
அந்த வகையில் கோயம்புத்தூரில் டாப் 25 பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்:
- பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி 196.65
- கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (அரசு உதவிபெறும் கல்லூரி) 194.03
- அரசு டெக்னாலஜி கல்லூரி 193.57
- பிஎஸ்ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ஜ் 193.22
- குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி 192.05
- ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி 189.10
- கொங்கு இன்ஜினீயரிங் கல்லூரி பெருந்துரை 185.80
- அண்ணா யூனியர்சிட்டி ரிஜினல் கேம்பஸ் 182.52
- பண்ணாரியம்மன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி சத்தியமங்கம் 183.61
- ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லூரி 181.53
- ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி 180.90
- அரசு இன்ஜினீயரிங் கல்லூரி ஐஆர்டிடி ஈரோடு 178.79
13 டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி பொள்ளாச்சி 176.44 - ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் 173.73
- கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் 169.51
- வேளாளர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் டெக்னாலஜி ஈரோடு 166.76
- கேபிஆர் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினீயரிங் டெக்னாலஜி 166.48
- ஸ்ரீ சக்தி இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஜினீயரிங் டெக்னாலஜி 164.11
- டாக்டர் என்ஜிபி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி 160.66
- ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி 159.10
- கலைஞர் கருணாநிதி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி 157.93
- இந்துஸ்தான் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் டெக்னாலஜி 157.85
- நந்தா இன்ஜினீயரிங் காலேஜ் 157.27
- கற்பகம் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி 157.04
- எஸ்என்எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி 156.30
கோயம்புத்தூரில் டாப் 25 கல்லூரிகளின் விவரம்:
தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் அமைப்பு பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையை நடத்திவருகிறது. இந்தப் பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.