தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 6,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. விற்பனையாளர்கள் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10-ம் வகுப்பத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
கோயம்புத்தூர் – 233, விழுப்புரம் – 244, விருதுநகர் – 164, புதுக்கோட்டை – 135, நாமக்கல் – 200, செங்கல்பட்டு – 178, ஈரோடு – 243, திருச்சி – 231, மதுரை – 164, ராணிப்பேட்டை – 118,திருவண்ணாமலை – 376, அரியலூர் – 75, தென்காசி – 83, திருநெல்வேலி – 98, சேலம் – 276, கரூர் – 90, தேனி – 85, சிவகங்கை – 103, தஞ்சாவூர் – 200, ராமநாதபுரம் – 114, பெரம்பலூர் – 58, கன்னியாகுமரி – 134, திருவாரூர் – 182, வேலூர் – 168, மயிலாடுதுறை – 150, திருப்பத்தூர் – 240, கள்ளக்குறிச்சி – 116, திருப்பூர் – 240, நீலகிரி – 76, சென்னை – 344, தருமபுரி – 98, நாகப்பட்டினம் – 98, திருவள்ளூர் – 237, தூத்துக்குடி – 141, கடலூர் – 245, திண்டுக்கல் – 312, காஞ்சிபுரம் – 274
விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:http://www.drbobo.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டம் பணியிடங்கள் ஆன்லைன் லிங்க்
1 கோயம்புத்தூர் 233 https://www.drbcbe.in/
2 விழுப்புரம் 244 https://www.drbvpm.in/
3 விருதுநகர் 164 https://www.vnrdrb.net/
4 புதுக்கோட்டை 135 https://www.drbpdk.in/
5 நாமக்கல் 200 https://www.drbnamakkal.net/
6 செங்கல்பட்டு 178 https://www.drbcgl.in/
7 ஈரோடு 243 https://www.drberd.in/
8 திருச்சி 231 https://www.drbtry.in/
9 மதுரை 164 https://drbmadurai.net/
10 ராணிப்பேட்டை 118 https://www.drbrpt.in/
11 திருவண்ணாமலை 376 http://drbtvmalai.net/
12 அரியலூர் 75 https://www.drbariyalur.net/
13 தென்காசி 83 https://drbtsi.in/
14 திருநெல்வேலி 98 https://www.drbtny.in/
15 சேலம் 276 https://www.drbslm.in/
16 கரூர் 90 https://drbkarur.net/
17 தேனி 85 https://drbtheni.net/
18 சிவகங்கை 103 https://www.drbsvg.net/
19 தஞ்சாவூர் 200 http://www.drbtnj.in/
20 ராமநாதபுரம் 114 http://www.drbramnad.net/
21 பெரம்பலூர் 58 https://www.drbpblr.net/
22 கன்னியாகுமரி 134 http://www.drbkka.in/
23 திருவாரூர் 182 https://www.drbtvr.in/
24 வேலூர் 168 http://drbvellore.net/
25 மயிலாடுதுறை 150 https://www.drbmyt.in/
26 கள்ளக்குறிச்சி 116 https://www.drbkak.in/
27 திருப்பூர் 240 https://www.drbtiruppur.net/
28 காஞ்சிபுரம் 274 https://www.drbkpm.in/
29 கிருஷ்ணகிரி 146 https://drbkrishnagiri.net/
30 சென்னை 344 https://www.drbchn.in/
31 திருப்பத்தூர் 75 https://drbtpt.in/
32 திண்டுக்கல் 310 https://www.drbdindigul.net/
33 நாகப்பட்டினம் 98 https://www.drbngt.in/
34 திருவள்ளூர் 237 https://www.drbtvl.in/
35 தூத்துக்கடி 141 https://www.drbtut.in/
36 நீலகிரி 76 https://www.drbngl.in/
37 கடலூர் 245 https://www.drbcud.in/
38 தர்மபுரி 98 https://www.drbdharmapuri.net/
அந்தந்த மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.