குடிசை, பஜார் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகள் அடுத்த மாதம் திறப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

தஞ்சாவூர்: டெல்லியைப் போல குடிசை, பஜார் பகுதிகளில் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகள் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படும்  என்றும், எம்ஆர்பி மூலம் பனி நியமனம் செய்யும்போது ஏற்கனவே பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரிலக்கத்தில் மட்டுமே உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தஞ்சாவூரில்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.