ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தமாகா சார்பில் 16பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக  தமாகா சார்பில் 16பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்து, அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.