ஈரோட்டில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.34 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!!

ஈரோடு: ஈரோட்டில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.