Moto G73 vs Poco X5: 18 ஆயிரத்திற்கு எந்த மிட் ரேஞ்சு பட்ஜெட் 5G போன் வாங்கலாம்!

மிட் ரேஞ்சு பட்ஜெட் செக்மென்ட் இந்தியாவில் மிகவும் பிரபலம் ஆகும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் சிறந்த திறன், கேமரா, சிறப்பு வசதிகள் என அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் இந்த செக்மென்ட் போன்கள் சிறந்தவையாக உள்ளன.

தற்போது 5G இந்தியாவில் இருப்பதால் இவற்றில் 5G இணைய சேவை இடம்பெற்றுள்ளது. இதில் சமீபத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான Motorola நிறுவனத்தின் Moto G73 5G மற்றும் Poco X5 ஸ்மார்ட்போன் இரண்டையும் நாம் ஒப்பீடு செய்து இதில் சிறந்த ஸ்மார்ட்போன் எது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

டிஸ்பிலே வசதிகள்

ஸ்மார்ட்போன் Motorola MotoG73 5G Poco X5 5G வகை கலர் IPS ஸ்க்ரீன் (16M கலர்)கலர் AMOLED ஸ்க்ரீன் (16M கலர்)அளவு 6.5 இன்ச் (1080×2400 Pixels)6.67 இன்ச் (1080×2400 Pixels)Refresh rate 120HZ 120HZ PPI 405395ஸ்க்ரீன் அளவு 90%85%கிளாஸ் கொரில்லா கிளாஸ் கொரில்லா கிளாஸ் பிரைட்னஸ் அளவு 600 நிட்ஸ் 1200 நிட்ஸ் நோட்ச் வகை பஞ்ச் ஹோல் பஞ்ச் ஹோல் எடை 181 g 188g கலர் ஆப்ஷன்கள் Lucent White, Midnight BlueBlack, White, Blue
இரு போன்களில் மிகப்பெரிய போனாக POCO X5 உள்ளது. இதில் AMOLED ஸ்க்ரீன் வசதி, கொரில்லா கிளாஸ் போன்றவை உள்ளன. மோட்டோரோலா பொறுத்தவரை 6.5 இன்ச் IPS ஸ்க்ரீன் மட்டுமே உள்ளது.

கனெக்டிவிட்டி வசதிகள்

ஸ்மார்ட்போன் Motorola MotoG73 5G Poco X5 5G 5G உள்ளது உள்ளது டூயல் சிம் உள்ளது உள்ளது Band n1/n3/n5/n7/n8/n20/n28/n38/n40/n41/n77/n78n1/n3/n5/n7/n8/n20/n28/n38/n40/n41/n77/n78WiFi WiFI 5WiFI 5USB USB-C 2.0USB-C 2.0பிங்கர் பிரிண்ட் உள்ளது உள்ளது Face Unlock உள்ளது உள்ளது சென்சார் உள்ளது உள்ளது 3.5mm உள்ளது உள்ளது NFC உள்ளது இல்லை GPS உள்ளது உள்ளது
கனெக்டிவிட்டி வசதிகளில் இரு ஸ்மார்ட்போன்களும் ஒரே போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

கேமரா வசதிகள்

ஸ்மார்ட்போன் Motorola MotoG73 5G Poco X5 5G முக்கிய கேமரா 50 MP f/1.8 (Wide Angle)48 MP f/1.8 (Wide Angle)முன்பக்க கேமரா Punch Hole 16 MP f/2.4 (Wide Angle)Punch Hole 13 MP 1/4″, 1.12µm f/2 (Wide Angle) with Screen Flashகேமரா வசதிகள் Ultra-Res, Dual Capture, Spot Color, Night Vision, Macro Vision, Portrait, Live Filter, Panorama, AR Stickers, Pro Mode (W/ Long Exposure), Smart Composition, Auto Smile Capture, Google Lens Integration, Active Photos, Timer, High-Res Digital Zoom, RAW Photo Output, HDR, Burst Shot, Assistive Grid, Leveler, Watermark, Barcode Scanner, Quick Capture, Tap Anywhere to Capture, Video Feature: Dual Capture, Spot Color, Timelapse (W/ Hyperlapse), Macro, Slow Motion, Video Stabilization, Video Snapshot, Efficient VideosPhoto Mode, 48MP Mode, Panorama, Timelapse, AI Watermark, Night Mode, Portrait Mode, Document Mode, Pro Mode, Movie Frame, Voice Shutter, Tilt Shiftவீடியோ ரெகார்ட் 1080p @ 30fps FHD1080p @ 30fps FHDமுன்பக்க வீடியோ 1080p @ 30fps FHD1080p @ 30fps FHDபிளாஷ் வசதி உள்ளது உள்ளது

கேமரா அம்சங்களில் இரு போன்களில் அதிகப்படியான கேமரா வசதிகளை Moto G73 5G ஸ்மார்ட்போன் உள்ளது.

சிறப்பு வசதிகள்

ஸ்மார்ட்போன் Motorola MotoG73 5G Poco X5 5G RAM 8GB 6GB ஸ்டோரேஜ் 128GB 128GB Custom UI MYUX MIUI OS ஆண்ட்ராய்டு 13ஆண்ட்ராய்டு 13சிப் Mediatek Dimensity 930Qualcomm Snapdragon 695CPU 2.2GHZ 2.2GHZ GPU IMG BXM -8- 256Adreno 619IP RATING IP52IP53பேட்டரி 5000mAh 5000mAh பாஸ்ட் சார்ஜிங் 30W பாஸ்ட் சார்ஜிங் 33W பாஸ்ட் சார்ஜிங் ரிவர்ஸ் சார்ஜிங் இல்லை உள்ளது
முக்கியமான வசதிகளில் இரு ஸ்மார்ட்போன்களும் சிறந்த வசதிகளை கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

விலை

ஸ்மார்ட்போன் Motorola Moto G73 5G Poco X5 5G விலை 18,999 ஆயிரம் ரூபாய் 18,999 ஆயிரம் ரூபாய்
இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே விலையில் அறிமுகம் ஆகியுள்ளன. இரு ஸ்மார்ட்போன்களுக்கும் 5G சேவை வசதிகள் இருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.